Ellaam Enakaagave
எல்லாம் எனக்காகவே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
Ellaam Enakaagave – எல்லாம் எனக்காகவே
ஐந்து காயங்களின் அன்பை பார்ப்போமா
அது எத்தனை முறை நினைத்தாலும் மனம் அதிருமே
மௌனமாய் எல்லாவற்றையும் சகித்தவர் சகித்தவர்
தன்னையே பலியாக தானே தாண்டவர் தாண்டவர்
அவர் இயேசு அவர் இயேசு நம் இயேசு
அவர் இயேசு அவர் இயேசு நம் இயேசு
சொன்னதை செய்து முடித்தவரே
சிலுவையை சுகமாய் சுமந்தவரே
எனக்காய் நீர் ரத்தம் சிந்தினீர் எனக்காய் நீர் பலியானீர்
எனக்காய் நீர் முள்முடி ஏற்றீர் எனக்காய் நீர் மரித்தீர்
எனக்காகாவே எனக்காகவே எனக்காகவே
எனக்காகவே எல்லாம் எனக்காகவே
என் பாவங்களுக்காய் என் நோய்களுக்காய்
என் சாபங்களுக்காய் என் மீறுதலுக்காய்
அழகு முகத்தை கிடைக்க நீர் கொடுத்தவர் கொடுத்தவர்
கைகளும் கால்களிலும் ஆணியை ஏற்றவர் ஏற்றவர்
கள்ளத்தனத்தை அறியாதவர் கல்லறைக்கு பட்டவர்
உம் அன்பிற்கு நிகரில்லையே
அந்த அன்பிற்கு இணையில்லையே
எனக்காகவே எனக்காகவே எனக்காகவே
எனக்காகவே எல்லாம் எனக்காகவே
என் பாவங்களுக்காய் என் நோய்களுக்காய்
என் சாபங்களுக்காய் என் மீறுதலுக்காய்
எனக்காகவே எனக்காகவே
எனக்காகவே
எனக்காகவே எல்லாம் எனக்காகவே
Ellaam Enakaagave – ellam enakkakave
ainthu kayangkalin anpai parppooma
athu eththanai murai ninaiththalum manam athirume
maunamay ellavarraiyum sakiththavar sakiththavar
thannaiye paliyaka thane thantavar thantavar
avar iyesu avar iyesu nam iyesu
avar iyesu avar iyesu nam iyesu
sonnathai seythu mutiththavare
siluvaiyai sukamay sumanthavare
enakkay neer raththam sinthineer enakkay neer paliyaneer
enakkay neer mulmuti erreer enakkay neer mariththeer
enakkakave enakkakave enakkakave
enakkakave ellam enakkakave
en pavangkalukkay en nooykalukkay
en sapangkalukkay en meeruthalukkay
azhaku mukaththai kitaikka neer kotuththavar kotuththavar
kaikalum kalkalilum aaniyai erravar erravar
kallaththanaththai ariyathavar kallaraikku pattavar
um anpirku nikarillaiye
antha anpirku inaiyillaiye
enakkakave enakkakave enakkakave
enakkakave ellam enakkakave
en pavangkalukkay en nooykalukkay
en sapangkalukkay en meeruthalukkay
enakkakave enakkakave
enakkakave