ellaa kanaththirkum uriya

எல்லா கனத்துக்கும் உரிய தேவன் நீர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எல்லா கனத்துக்கும் உரிய தேவன் நீர்
எல்லா மகிமைக்கும் பாத்திரரே நீர்
சர்வ சிருஷ்டியும் வணங்கும் கர்த்தரே
நீர் ஒருவரே ராஜாதி ராஜனே
எஜமானனே என் இயேசுவே
நீர் எத்தனை பெரிய கர்த்தரே -2
பேரொளியினை ஆடையாயுடையவரே
யாரும் சேர்ந்திடா பிரகாசமே
எங்கள் கரங்களை உயர்த்தி உம்மையே
மகிழ்ந்துப் போற்றி பாடுவோம்