ellaa kanamum ellaa pukalum
எல்லா கனமும் எல்லா புகழும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எல்லா கனமும் எல்லா புகழும்
எல்லாவற்றிலும் மேலானவர்க்கே
எங்கள் ஆராதனையும் எங்கள் துதிகளும்
எங்கள் இயேசு ராஜனுக்கே-2
சிங்காசனம் துறந்தவர் சிலுவை சுமந்தவர்
சாவை வென்றவர் சதாகாலம் வாழ்பவர்-2
1. பார் போற்றும் எங்கள் தேவனே'
நீர் பரிசுத்தர் மகா பரிசுத்தர்
பூலோகம் பாடிடும் கர்த்தர் நீரல்லோ
பூவி எங்கும் ஆண்டிடும்
மேன்மை உமக்கல்லோ
2. மனிதரில் உம் அன்பை ஊற்றினீர்
உம் மரணத்தால் எங்கள்
வாழ்வை மாற்றினீர்
மணவாளன் இயேசுவே மாசற்ற தூயரே
மகிமையின் மன்னனே மாறிடா நேசரே
ella kanamum ella pukazhum
ellavarrilum melanavarkke
engkal aarathanaiyum engkal thuthikalum
engkal iyesu rajanukke-2
singkasanam thuranthavar siluvai sumanthavar
savai venravar sathakalam vazhpavar-2
1. par poorrum engkal thevane'
neer parisuththar maka parisuththar
poolookam patitum karththar neeralloo
poovi engkum aantitum
menmai umakkalloo
2. manitharil um anpai oorrineer
um maranaththal engkal
vazhvai marrineer
manavalan iyesuve masarra thooyare
makimaiyin mannane marita nesare
எல்லா கனமும் எல்லா புகழும்
ella kanamum ella pukazhum
எல்லாவற்றிலும் மேலானவர்க்கே
ellavarrilum melanavarkke
எங்கள் ஆராதனையும் எங்கள் துதிகளும்
engkal aarathanaiyum engkal thuthikalum
எங்கள் இயேசு ராஜனுக்கே-2
engkal iyesu rajanukke-2
சிங்காசனம் துறந்தவர் சிலுவை சுமந்தவர்
singkasanam thuranthavar siluvai sumanthavar
சாவை வென்றவர் சதாகாலம் வாழ்பவர்-2
savai venravar sathakalam vazhpavar-2
1. பார் போற்றும் எங்கள் தேவனே'
1. par poorrum engkal thevane'
நீர் பரிசுத்தர் மகா பரிசுத்தர்
neer parisuththar maka parisuththar
பூலோகம் பாடிடும் கர்த்தர் நீரல்லோ
poolookam patitum karththar neeralloo
பூவி எங்கும் ஆண்டிடும்
poovi engkum aantitum
மேன்மை உமக்கல்லோ
menmai umakkalloo
2. மனிதரில் உம் அன்பை ஊற்றினீர்
2. manitharil um anpai oorrineer
உம் மரணத்தால் எங்கள்
um maranaththal engkal
வாழ்வை மாற்றினீர்
vazhvai marrineer
மணவாளன் இயேசுவே மாசற்ற தூயரே
manavalan iyesuve masarra thooyare
மகிமையின் மன்னனே மாறிடா நேசரே
makimaiyin mannane marita nesare