ella thuthiyum kanamum umakke – Ellaa Thuthiyum Kanamum Umakkae

எல்லா துதியும் கனமும் உமக்கே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எல்லா துதியும் கனமும் உமக்கே – Ellaa Thuthiyum Kanamum Umakkae
எல்லா துதியும் கனமும் உமக்கே
எல்லா மகிமையும் உமக்கே -2
ஆராதனை -8
என் அன்பர் இயேசுவுக்கே
என் இனிய இயேசுவுக்கே -2
All praise glory and honor
Be unto the Lord forever…
Hallelujah-4
புதிய பாடலை தருகின்றிர் என்னையும் பாட வைக்கின்றிர் -2
உம்மை என்றென்றும் துதிப்பேன் உம்மையே என்றும் துதிப்பேன் -2
எல்லா துதியும் கணமும்…..
கர்த்தர் எந்தன் புகலிடமே எதற்கு நான் ஆஞ்சிடுவேன் -2
உம்மை என்றென்றும் துதிப்பேன் உம்மையே என்றும் துதிப்பேன் -2
எல்லா துதியும் கனமும்…. 3.
உடைந்த உள்ளத்தை தேற்றுகிரீர் ஆறுதல் இன்று அளிக்கின்றிர் -2
உம்மை என்றென்றும் துதிப்பேன் உம்மையே என்றும் துதிப்பேன் -2
எல்லா துதியும் கனமும்