Ella Namathirkum Miga Melana
இயேசு நாமமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வானிலும் பூமியிலும் மேலான நாமம்
வார்த்தையில் ஜீவனுள்ள அதிசய நாமம்
முடியாது என்ற வார்த்தை அறியாத நாமம்
முழங்கால்கள் யாவுமே முடக்கிடும் நாமம்
Chorus
நாமமே இயேசு நாமமே
அது என்றென்றும் மேலானதே.
1. பலவீன நேரத்தில் பெலன் தந்த நாமம்
செய்வினை கட்டுகளில் சுகம் ” ” (தந்த நாமம்)
பாவத்தை கழுவுகின்ற பரிசுத்த நாமம்
சாபத்தை மாற்றுகின்ற சர்வவல்ல ” ” (நாமம்)
நாமமே இயேசு நாமமே
அது என்றென்றும் மேலானதே.
2. வியாதியின் வேதனையில் விடுவித்த நாமம்
மரணத்தின் பள்ளத்தாக்கில் பாதுகாத்த நாமம்
மருத்துவரின் அறிக்கையெல்லாம் அழித்திட்ட நாமம்
மரித்தோரை எழும்பச் செய்யும் உயிருள்ள நாமம்.
மேன்மையானதே
உயர்த்தி வைத்ததே
ஜீவனுள்ள இயேசு நாமமே
Ella Namathirkum Miga Melana Namam
ellaa Naamaththirkum Mika Maelaana Naamam
Yesuvin Naamamae
Ellaa Thalaimuraiyum Entum Pottidum
Naamam Yesuvin Naamamae – 2
Yesu Naamamae
Jeyam Jeyamae
Saaththaanin Sakthi Ontumillaiyae (2)
allaelooyaa Osannaa
Allaelooyaa Aamen (2)
1. Paavaththilirunthu Iratchiththathae
Yesuvin Naamamae
Nithya Narakaththilirunthu Viduviththathae
Kiristhaesuvin Naamamae
2. Saaththaanin Mael Athikaaram Thanthathae
Yesuvin Naamamae
Sathru Kottaikalai Thakarththerinthittathae
Kiristhaesuvin Naamamae
3. Sareera Viyaathikalaik Kunamaakkuthae
Yesuvin Naamamae
Thollaik Kashdangal Anaiththaiyum Neekkiduthae
Kiristhaesuvin Naamamae
வானிலும் பூமியிலும் மேலான நாமம்
Ella Namathirkum Miga Melana Namam
நாமமே இயேசு நாமமே
Naamam Yesuvin Naamamae – 2
பாவத்தை கழுவுகின்ற பரிசுத்த நாமம்
1. Paavaththilirunthu Iratchiththathae
நாமமே இயேசு நாமமே
Yesuvin Naamamae
உயர்த்தி வைத்ததே
Nithya Narakaththilirunthu Viduviththathae
ஜீவனுள்ள இயேசு நாமமே
Yesuvin Naamamae