eliyesaray enthan sakayaray – Eliezaraai Enthan Sahayaraai

எலியேசராய் எந்தன் சகாயராய்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எலியேசராய் எந்தன் சகாயராய் – Eliezaraai Enthan Sahayaraai
எலியேசராய் எந்தன் சகாயராய்
என்னோடு இருப்பவரே
நடந்திடும் பாதைகள் ஒவ்வொன்றிலும்
என்னோடு இருப்பவரே
பார்வோனுக்கெதிராய் நிற்கும்போது
துணைநின்ற தெய்வம் நீரே
என்னிலும் பெலவான்கள் எதிர்நிற்கும்போது
எனக்காக என் பக்கம் நிற்பவரே – எலியேசர்
செங்கடல் முன்பாக நிற்கும்போது
துணைநின்ற தெய்வம் நீரே
அற்புதமான வழியை திறந்து
அதிசயமாக நடத்துவீரே – எலியேசர்