Eliyavin Aavi Lyrics
எலியாவின் ஆவி
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எலியாவின் ஆவி இறங்கிடும் நேரம்
அதிசயம் அதிசயமே -2
எலியாவின் ஆவியே எங்கள் ஆவியே
இறங்கிடும் இந்நேரமே -2 (எலியாவின்)
1.தகர்ந்துபோன பலி பீடங்கள்
செப்பணிடப்படும் நேரம் இது -2
செப்பணிடப்பட்ட பலிபீடங்கள்
அக்கினி இறங்கிடும் வேளை இது -2 (எலியாவின்)
2.சூறை செடியின் அனுபவங்கள்
தகர்ந்து போகும் நேரம் இது -2
கர்மேல் பர்வத அனுபவங்கள்
இறங்கி வருகின்ற வேளையிது -2 (எலியாவின்)
3.அந்திபலியின் நேரம் இது
வார்த்தை விளங்கும் நேரம் இது -2
இதயம் திரும்பும் நேரம் இது
கர்த்தரை தொழுகின்ற காலம் இது -2 (எலியாவின்)
eliyavin aavi irangkitum neram
athisayam athisayame -2
eliyavin aaviye engkal aaviye
irangkitum innerame -2 (eliyavin)
1.thakarnthupoona pali peetangkal
seppanitappatum neram ithu -2
seppanitappatta palipeetangkal
akkini irangkitum velai ithu -2 (eliyavin)
2.soorai setiyin anupavangkal
thakarnthu pookum neram ithu -2
karmel parvatha anupavangkal
irangki varukinra velaiyithu -2 (eliyavin)
3.anthipaliyin neram ithu
varththai vilangkum neram ithu -2
ithayam thirumpum neram ithu
karththarai thozhukinra kalam ithu -2 (eliyavin)
எலியாவின் ஆவி இறங்கிடும் நேரம்
eliyavin aavi irangkitum neram
அதிசயம் அதிசயமே -2
athisayam athisayame -2
எலியாவின் ஆவியே எங்கள் ஆவியே
eliyavin aaviye engkal aaviye
இறங்கிடும் இந்நேரமே -2 (எலியாவின்)
irangkitum innerame -2 (eliyavin)
1.தகர்ந்துபோன பலி பீடங்கள்
1.thakarnthupoona pali peetangkal
செப்பணிடப்படும் நேரம் இது -2
seppanitappatum neram ithu -2
செப்பணிடப்பட்ட பலிபீடங்கள்
seppanitappatta palipeetangkal
அக்கினி இறங்கிடும் வேளை இது -2 (எலியாவின்)
akkini irangkitum velai ithu -2 (eliyavin)
2.சூறை செடியின் அனுபவங்கள்
2.soorai setiyin anupavangkal
தகர்ந்து போகும் நேரம் இது -2
thakarnthu pookum neram ithu -2
கர்மேல் பர்வத அனுபவங்கள்
karmel parvatha anupavangkal
இறங்கி வருகின்ற வேளையிது -2 (எலியாவின்)
irangki varukinra velaiyithu -2 (eliyavin)
3.அந்திபலியின் நேரம் இது
3.anthipaliyin neram ithu
வார்த்தை விளங்கும் நேரம் இது -2
varththai vilangkum neram ithu -2
இதயம் திரும்பும் நேரம் இது
ithayam thirumpum neram ithu
கர்த்தரை தொழுகின்ற காலம் இது -2 (எலியாவின்)
karththarai thozhukinra kalam ithu -2 (eliyavin)