Eliyae Eliyae Lyrics

எலியே எலியே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நான் மாற வேண்டும்
ஆனால் முடியல
என்னை விடுவிப்பார் உண்டோ என்ற ஏக்கம் அதிகமே
மாற்றிக்கொள்ள முயற்சிகள் பல முயன்றும் தோல்வியே
அறிவுரை ஆலோசனை என சொல்வது இதுதானே
நீ மாற வேண்டும் மகனே மகளே நீ மாறனும்
கர்த்தர் அப்போது உன்னை ஆசீர்வதிப்பார்
அடைப்பட்ட கூட்டில் அலை போதும் எலியை
கதவை திறவாமல் விடுவிக்க முடியுமா?
எலியே எலியே நீ வெளியே வா
எலியே எலியே வெளியே வா என்றார்