eliya kaala eluputhal
எலியா கால எழுப்புதல் எம்மில் வேண்டுமையா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எலியா கால எழுப்புதல் எம்மில் வேண்டுமையா
பலியாய் எம்மைப் படைக்கிறோ
அக்கினிஊற்றுமையா கையளவு
முகில் சேர்ந்தால் கடும் மழை பெய்திடும்
தேவ ஜனம் கை கோர்த்தால்
தேசமே அசைந்திடும்
தேவ பாதம் வந்திடும் ஜீவ பாதை அறிந்திடும்
1. தூய ஆவி தேவ வார்த்தை இணைந்து
நடத்தும் அற்புதம் மாற மறுக்கும்
மனங்கள் கூட மனம் திரும்பும் அதிசயம்
அனுதினமும் நிகழ்ந்திடும்.
இயேசு நாமம் உயர்ந்திடும்
தரணி எங்கும் திருச்சபைகள்
திரளாக எழும்பிடும்
2. வானம் திறந்து பூமி மீது
அன்பு மழையும் பொழியட்டும்
மனித நேயம் விளைநிலமாய்
மக்கள் மனங்கள் மாறட்டும்
வன்முறைகள் ஓயட்டும்
சுவிசேஷம் சொல்லட்டும்
ஆனந்தம் வாலிபர்கள் எழும்பட்டும்
பரமன் பணி தொடரட்டும்
eliya kala ezhupputhal emmil ventumaiya
paliyay emmaip pataikkiroo
akkinioorrumaiya kaiyalavu
mukil sernthal katum mazhai peythitum
theva janam kai koorththal
thesame asainthitum
theva patham vanthitum jeeva pathai arinthitum
1. thooya aavi theva varththai inainthu
nataththum arputham mara marukkum
manangkal koota manam thirumpum athisayam
anuthinamum nikazhnthitum.
iyesu namam uyarnthitum
tharani engkum thirussapaikal
thiralaka ezhumpitum
2. vanam thiranthu poomi meethu
anpu mazhaiyum pozhiyattum
manitha neyam vilainilamay
makkal manangkal marattum
vanmuraikal ooyattum
suvisesham sollattum
aanantham valiparkal ezhumpattum
paraman pani thotarattum
எலியா கால எழுப்புதல் எம்மில் வேண்டுமையா
eliya kala ezhupputhal emmil ventumaiya
பலியாய் எம்மைப் படைக்கிறோ
paliyay emmaip pataikkiroo
அக்கினிஊற்றுமையா கையளவு
akkinioorrumaiya kaiyalavu
முகில் சேர்ந்தால் கடும் மழை பெய்திடும்
mukil sernthal katum mazhai peythitum
தேவ ஜனம் கை கோர்த்தால்
theva janam kai koorththal
தேசமே அசைந்திடும்
thesame asainthitum
தேவ பாதம் வந்திடும் ஜீவ பாதை அறிந்திடும்
theva patham vanthitum jeeva pathai arinthitum
1. தூய ஆவி தேவ வார்த்தை இணைந்து
1. thooya aavi theva varththai inainthu
நடத்தும் அற்புதம் மாற மறுக்கும்
nataththum arputham mara marukkum
மனங்கள் கூட மனம் திரும்பும் அதிசயம்
manangkal koota manam thirumpum athisayam
அனுதினமும் நிகழ்ந்திடும்.
anuthinamum nikazhnthitum.
இயேசு நாமம் உயர்ந்திடும்
iyesu namam uyarnthitum
தரணி எங்கும் திருச்சபைகள்
tharani engkum thirussapaikal
திரளாக எழும்பிடும்
thiralaka ezhumpitum
2. வானம் திறந்து பூமி மீது
2. vanam thiranthu poomi meethu
அன்பு மழையும் பொழியட்டும்
anpu mazhaiyum pozhiyattum
மனித நேயம் விளைநிலமாய்
manitha neyam vilainilamay
மக்கள் மனங்கள் மாறட்டும்
makkal manangkal marattum
வன்முறைகள் ஓயட்டும்
vanmuraikal ooyattum
சுவிசேஷம் சொல்லட்டும்
suvisesham sollattum
ஆனந்தம் வாலிபர்கள் எழும்பட்டும்
aanantham valiparkal ezhumpattum
பரமன் பணி தொடரட்டும்
paraman pani thotarattum