el shaddaai sarva vallavare

எல் ஷடாய் சர்வ வல்லவரே சாவாமை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சர்வ வல்லவரே
சாவாமை உள்ளவரே
சகலமும் படைத்தவரே
சர்வ லோகத்தின் ஆண்டவரே
எல்ஷடாய் (4)
இதுவரையில் என்னை நடத்தினிரே
இனிமேலும் நீரே நடத்திடுவீர்
என் பாதம் கல்லில் இடறிடாமல்
தூதர் தம் கையில் ஏந்த செய்வீர்
மரித்துப்போன என்னை உயிர்ப்பித்தீரே
புது மனிதனாக என்னை மாற்றினிரே
உன் ஜீவனை எனக்குள் வைத்து
உம்மை போல் என்னையும் மாற்றினிரே
கூடாதாது ஒன்றுமில்லை
உம்மால் முடியாதது என்று எதுவுமில்லை
நீர் சொன்னால் போதும் எல்லாம் கூடும்
என் வாழ்கை மாறும் வார்த்தை போதும்
சர்வ வல்லவரே
சாவாமை உள்ளவரே
சகலமும் படைத்தவரே
சர்வ லோகத்தின் ஆண்டவரே