El Adonai – Tamil Worship song

எல்லா நாமத்திற்க்கும் மேலான

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

El Adonai – Tamil Worship song
எல்லா நாமத்திற்க்கும் மேலான நாமமே
எல்லா நாமங்களிலும் பயப்படத்தக்க நாமமே
உம் நாமம் ஏற்றி போற்றி உம்மை துதித்திடுவேன்
உம்மை பணிந்து உயர்த்திடுவேனே – பாடியே
ஏல் அடோனாய்(2) எங்கள் தேவனே
ஏல் அடோனாய் (2) எஜமானனே
1.வேலைக்காரரின் கண்கள் எஜமான் கரம் நோக்குமே
கர்த்தர் இறங்கும் வரை எங்கள் கண்கள் உம்மை நோக்குமே
2.இஸ்ரவேலின் மீட்ப்பர் என்னை விடுவிக்க வல்லவர்
செங்கடலையும் எரிகோவையும் கடந்திட உதவிடுவார்
எல்லா நாமத்திற்க்கும் மேலான பாடல் வரிகள், Ella Naamathirkkum Melaana Naamamae Lyrics