ekkalam thonikkum iyesu varuvar

எக்காளம் தொனிக்கும் இயேசு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எக்காளம் தொனிக்கும் இயேசு வருவார்
என்ன பேரானந்தம் என்ன பேரானந்தம்
இயேசுவை சந்திக்க ஏகிடுவோம்
1.காலையோ மாலையோ வேளையை அறியோம்
கர்த்தர் வருவார் என்று கருத்துடன் அறிவோம்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
2.பூரண வடிவுள்ள சீயோன் நகரம்
பூரிப்போம் அவரில் புது எருசலையில்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயாஅல்லேலூயா
3.மத்திய வானில் சுத்தர்களோடு
நித்தியானந்தமாய் அத்தனில் மகிழ்வோம்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயாஅல்லேலூயா
4.கண்ணிமைப் பொழுதில்
விண்ணில் மறைவோம்
இன்னல் துன்பம் நீங்கி
இயேசுவில் மகிழ்வோம்
அல்லேலூயாஅல்லேலூயா
அல்லேலூயாஅல்லேலூயா