Ekkalam Oothida song lyrics

எக்காளம் ஊதிட

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எக்காளம் ஊதிடு பப்பரபா பப்பரபா பா
மேள தாளம் முழங்கிட டும் டும் டும்
எக்காளம் ஊதிட மேளம் தாளம் முழங்கிட
வெற்றியை கொண்டாடுவோம் இயேசு தரும்
வெற்றியை கொண்டாடுவோம்
பப்பரபா பப்பரபா பா
டும் டும் டும்
1.விசுவாசத்தால் ஆபிரகாம் பெற்றான் வெற்றி
ஞானம் கேட்ட சாலோமோனின் வாழ்வில் வெற்றி -2
2.ஜெபத்தாலே தானியேல் பெற்றான் வெற்றி
தெய்வ பயம் தாவீதின் வாழ்வில் வெற்றி-2
3.தம்பி தங்காய் உன் வாழ்வில் வேண்டும் வெற்றி
தேவன் இயேசு பிள்ளையாய் வாழ்ந்தால் நீ வெற்றி-2- எக்காளம் ஊதிட