eena puthi pataithavane
ஈன புத்தி படைத்தவனே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஈன புத்தி படைத்தவனே யூதாஸ்காரியோத்து – இந்த
கோணபுத்தி எப்படி வந்துச்சு சொல்லு காரியோத்து
காசுக்காக ஆசைப்பட்ட யூதாஸ்காரியோத்து
இயேசுவை காட்டி கொடுத்தாயடா யூதாஸ் காரியோத்து
முந்தி முந்தி பேசி திரிந்த சீமோன் பேதுரு – நீ
மூணு தடவை மறுதலிச்சது எப்படி பேதுரு
ஜாமக்கோழி கூவும் முன்னே சீமோன் பேதுரு
இயேசு அறியேன் என்று
சத்தியமடிச்ச சீமோன் பேதுரு
நெஞ்சு மேல சாஞ்சுறங்கின யோவான் அண்ணே – இப்போ
அஞ்சி ஓடி எங்கே மறைஞ்ச யோவான் அண்ணே
துண்டக் காணோம் துணிய காணோம்னு
ஓடின அண்ணே – இப்போ
துணிவு உனக்கு எங்கே போச்சு
சொல்லுங்க அண்ணே
அஞ்சு அப்பம் ரெண்டு மீனு அந்திரேயாவே இப்போ
தந்திரமா ஓடி போனது எங்கே ஐயாவே
சொர்க்க வழியக் கேட்டு தொலைச்ச
பிலிப்பு அண்ணே – இப்போ
பக்கவழியா ஓடிப் போனது
எங்கேங்க அண்ணே
தோளு மேலே சாஞ்சுறங்கின தோமா தாத்தாவே- இப்ப
ஏமாற்றும் மாந்தர்களில் ஒருவனானாயே
தழும்பு மேல கைவச்ச தோமா தாத்தாவே – இந்த
தரணி மீட்ட தேவ அன்பை மறந்த தாத்தாவே
ஆனாலும் நம்ம மேலே அன்பு வச்சு
இந்த தரணியிலே நல்லவராய் நன்மை செய்த
நம்ம இயேசு ஆண்டவராம்
நம்பு அவரை நம்பு
தெம்பு அதுவே தெம்பு
eena puththi pataiththavane yoothaskariyooththu – intha
koonapuththi eppati vanthussu sollu kariyooththu
kasukkaka aasaippatta yoothaskariyooththu
iyesuvai katti kotuththayata yoothas kariyooththu
munthi munthi pesi thirintha seemoon pethuru – nee
moonu thatavai maruthalissathu eppati pethuru
jamakkoozhi koovum munne seemoon pethuru
iyesu ariyen enru
saththiyamatissa seemoon pethuru
nenysu mela sanysurangkina yoovan anne – ippoo
anysi ooti engke marainysa yoovan anne
thuntak kanoom thuniya kanoomnu
ootina anne – ippoo
thunivu unakku engke poossu
sollungka anne
anysu appam rentu meenu anthireyave ippoo
thanthirama ooti poonathu engke aiyave
sorkka vazhiyak kettu tholaissa
pilippu anne – ippoo
pakkavazhiya ootip poonathu
engkengka anne
thoolu mele sanysurangkina thooma thaththave- ippa
emarrum mantharkalil oruvananaye
thazhumpu mela kaivassa thooma thaththave – intha
tharani meetta theva anpai marantha thaththave
aanalum namma mele anpu vassu
intha tharaniyile nallavaray nanmai seytha
namma iyesu aantavaram
nampu avarai nampu
thempu athuve thempu