என் தேவன் மிக பெரியவரே – En Dhevan periyavarae

என் தேவன் மிக பெரியவரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Intro
J_E_S_U_S (Hey oh….)
Can you feel it (say)
Yes we feel it (Hey)
Chorus
என்தேவன் பெரியவரே
மிக பெரியவர்நீரே
என் கரம் பிடித்தவரே
என்னை கைவிடாதவரே
என் தேவன் பெரியவரே
Verse-1
எல்ஷடாய், சர்வவல்லவர்நீரே
எல்ரோயி, என்னைகாண்பவரே
அதிசயமானவர்,
ஆலோசனைகர்த்தர்
நித்தியபிதா.
இவரே என் தேவன்
மிக பெரியவரே
Bridge
Yahweh….. – 4
Yeshua….. – 2
இவரேஎன்தேவன்
மிகபெரியவரே
Rap – 1
A very big God, yeah, He’s on my side,
Never gonna fail, He’s my faithful guide.
From the valleys to the mountains, I’ll lift my song,
Forever and always, my God is strong!
Verse – 2
இம்மானுவேல்
என்னோடு இருப்பீரே
ஏல்எலியோன் மிக உன்னதரே
எல்ஓலாம்நீரே, நிரந்தரம்நீரே, நித்தியபிதா
இவரே என் தேவன்
மிக பெரியவரே
Bridge
Yahweh….. – 4
Yeshua….. – 2
இவரேஎன்தேவன்
மிகபெரியவரே
Rap – 2
My God is big, yeah, bigger than all,
He’s the One who lifts me, never lets me fall.
Hands in the air for the King of kings,
My El Shaddai, He’s the reason I sing.
My God is big, yeah, mighty and true,
He’s got my back, and He’s guiding you too.
Never leaves, never fails, always stays,
Forever and ever, let’s lift His praise!