e amma en thaye – Ye Amma En Thaaye

ஏ அம்மா என் தாயே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Mother Mary Songs and Roman Catholic Songs collection.

ஏ அம்மா என் தாயே – Ye Amma En Thaaye
ஏ அம்மா… என் தாயே…
மாசில்லாத கன்னிகையே…
அறியா பிழையை கருணையோடு
மன்னித்து அருள்வாய் தயாபரி
ஏ அம்மா… என் தாயே ….
மாசில்லாத கன்னிகையே…
அறியா பிழையை கருணையோடு
மன்னித்து அருள்வாய் தயாபரி
ஏ அம்மா… என் தாயே …
மாசில்லாத கன்னிகையே…
தங்கத்திலான உட்பரிகை
தாவீது வம்ச தாய்மடி…
தங்கத்திலான உட்பரிகை
தாவீது வம்ச தாய்மடி ….
சாரோனின் ரோஜா தோட்டம் நீ
ஆசீர்வதியும் அம்மா…
ஏ அம்மா.. என் தாயே …
மாசில்லாத கன்னிகையே …
அறியா பிழையை கருணையோடு
மன்னித்து அருள்வாய் தயாபரி
ஆவியின் உன்னதமே…
ஆதிநாதன் ஆலயமே…
ஆவியின் உன்னதமே …
ஆதிநாதன் ஆலயமே …
செங்கோலை ஏந்தும் விண்ணரசி
ஆசீர்வதியும் அம்மா…
ஏ அம்மா… என் தாயே …
மாசில்லாத கன்னிகையே …
அறியா பிழையை கருணையோடு
மன்னித்து அருள்வாய் தயாபரி
தேவனின் தாயும் நீ
ஜீவனின் ராணி நீ…
தேவனின் தாயும் நீ
ஜீவனின் ராணி நீ…
தாயான கன்னி.. மாமரி
ஆசீர்வதியும் அம்மா…
ஏ அம்மா… என் தாயே …
மாசில்லாத கன்னிகையே …
அறியா பிழையை கருணையோடு
மன்னித்து அருள்வாய் தயாபரி
ஏ அம்மா… என் தாயே …
மாசில்லாத கன்னிகையே …
அறியா பிழையை கருணையோடு
மன்னித்து அருள்வாய் தயாபரி