dinamae tamil christian keerthanai
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தினமே நானுனைத் தேடிப்பணியச்
செயும்துணையே நித்ய ஏக தெய்வமே
மனநிலை தவறி மருகினேன் நானே
மாசிலானே அனுகூலநற் கோனே
அருள் நாயகனே அம்பரத் தீசா
ஆதியாய் நின்றபேர் அருள்நிறை பாசா
மருள்பவ நாசா மனுக்குல ராசா
மகிமை யடைந்தமா மகத்துவ நேசா
செத்தேன் எனக்குன் ஜீவன் அளித்தாய்
தீயனென் மேல் திருத் தீர்த்தம் தெளித்தாய்
முத்தேயென் நன்மைக் காக மரித்தாய்
மோதிய தீவினை யாவும் அழித்தாய்
திரளென் பாவங்கள் தீர்த்திட வாராய்
தீமை மறந்துநான் சீர்பெறக்கூராய்
கரள் குணமாற்றிக் கனிந்தெனைச் சேராய்
களிப்புடன் பாடிடக் கறுணைக்கண் பாராய்
thiname nanunaith thetippaniyas
seyumthunaiye nithya eka theyvame
mananilai thavari marukinen nane
masilane anukoolanar koone
arul nayakane amparath theesa
aathiyay ninraper arulnirai pasa
marulpava nasa manukkula rasa
makimai yatainthama makaththuva nesa
seththen enakkun jeevan aliththay
theeyanen mel thiruth theerththam theliththay
muththeyen nanmaik kaka mariththay
moothiya theevinai yavum azhiththay
thiralen pavangkal theerththita varay
theemai maranthunan seerperakkooray
karal kunamarrik kaninthenais seray
kalipputan patitak karunaikkan paray
தினமே நானுனைத் தேடிப்பணியச்
thiname nanunaith thetippaniyas
செயும்துணையே நித்ய ஏக தெய்வமே
seyumthunaiye nithya eka theyvame
மனநிலை தவறி மருகினேன் நானே
mananilai thavari marukinen nane
மாசிலானே அனுகூலநற் கோனே
masilane anukoolanar koone
அருள் நாயகனே அம்பரத் தீசா
arul nayakane amparath theesa
ஆதியாய் நின்றபேர் அருள்நிறை பாசா
aathiyay ninraper arulnirai pasa
மருள்பவ நாசா மனுக்குல ராசா
marulpava nasa manukkula rasa
மகிமை யடைந்தமா மகத்துவ நேசா
makimai yatainthama makaththuva nesa
செத்தேன் எனக்குன் ஜீவன் அளித்தாய்
seththen enakkun jeevan aliththay
தீயனென் மேல் திருத் தீர்த்தம் தெளித்தாய்
theeyanen mel thiruth theerththam theliththay
முத்தேயென் நன்மைக் காக மரித்தாய்
muththeyen nanmaik kaka mariththay
மோதிய தீவினை யாவும் அழித்தாய்
moothiya theevinai yavum azhiththay
திரளென் பாவங்கள் தீர்த்திட வாராய்
thiralen pavangkal theerththita varay
தீமை மறந்துநான் சீர்பெறக்கூராய்
theemai maranthunan seerperakkooray
கரள் குணமாற்றிக் கனிந்தெனைச் சேராய்
karal kunamarrik kaninthenais seray
களிப்புடன் பாடிடக் கறுணைக்கண் பாராய்
kalipputan patitak karunaikkan paray