Dhum Thakida Dhom Vbs Lyrics

மீன் பிடிச்சிக்கிட்டு
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

மீன் பிடிச்சிக்கிட்டு இருந்தேன்
தூது எனக்கிட்டு இருந்தேன்
அத்தி மரம் கீழ இருந்தேன்
என் பின்னை வா என்று அழைத்தார்
மனிஷர் பிடிக்க வச்சாரு
உண்மையா வாழ வச்சாரு
கணிகள் கொடுக்க வச்சாரு
யாரைப் போல?
குருவைப் போல!!
டும் தகிட தோம்
தகிட தகிட தோம்
பேக் பெஞ்சில இருந்தேன்
சோம்பேறியா வாழ்ந்தேன்
மக்கு பிள்ளையா இருந்தேன்
என் பின்னை வா என்னை அழைத்தார்
டாப் டக்கரா மாறப்போறோம்
உற்சாகமா வாழப்போறோம்
புத்திமானா நடக்கப்போறோம்
யாரைப் போல!!
குருவைப் போல!!
டும் தகிட தோம்
தகிட தகிட தோம்