devanugaai ezhumbiduvom
தேவனுக்காய் எழும்பிடுவோம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தேவனுக்காய் எழும்பிடுவோம்
வைராக்கியம் கொண்டிடுவோம்
தேசத்தில் மாற்றம் காண்போம்
இருதயத்தில் பக்தியும்
வாழ்க்கையிலே வெற்றியும்
நமது என்று முழங்கிடுவோமே
அல்லேலூயா....லூயா ஓசன்னா (5)
1. பாவத்தின் மேல் ஜெயம் பெற்றிடுவோமே
பரிசுத்தம் போதும் என்றிடுவோமே
பாவம் இனி என்றும் தொடராது
நமது ஆண்டவர் நமக்குள்ளே
2. விக்கிரக ஆவிகளை விரட்டிடுவோமே
ஆவியில் வைராக்கியம் கொண்டிடுவோமே
எதிரியின் சக்தி இனி செல்லாது
ஏல்ஷடாய் என்றும் நமக்குள்ளே
3. அழியும் மாந்தர்களின் இரட்சிப்புக்காக
திறப்பிலே நின்றிட முன் செல்லுவோம்
தேவன் தெரிந்தெடுக்கும் மனிதன் நான்
என்று சொல்லி முழங்கிடுவோம்
thevanukkay ezhumpituvoom
vairakkiyam kontituvoom
thesaththil marram kanpoom
iruthayaththil pakthiyum
vazhkkaiyile verriyum
namathu enru muzhangkituvoome
allelooya....looya oosanna (5)
1. pavaththin mel jeyam perrituvoome
parisuththam poothum enrituvoome
pavam ini enrum thotarathu
namathu aantavar namakkulle
2. vikkiraka aavikalai virattituvoome
aaviyil vairakkiyam kontituvoome
ethiriyin sakthi ini sellathu
elshatay enrum namakkulle
3. azhiyum mantharkalin iratsippukkaka
thirappile ninrita mun selluvoom
thevan therinthetukkum manithan nan
enru solli muzhangkituvoom
தேவனுக்காய் எழும்பிடுவோம்
thevanukkay ezhumpituvoom
வைராக்கியம் கொண்டிடுவோம்
vairakkiyam kontituvoom
தேசத்தில் மாற்றம் காண்போம்
thesaththil marram kanpoom
இருதயத்தில் பக்தியும்
iruthayaththil pakthiyum
வாழ்க்கையிலே வெற்றியும்
vazhkkaiyile verriyum
நமது என்று முழங்கிடுவோமே
namathu enru muzhangkituvoome
அல்லேலூயா....லூயா ஓசன்னா (5)
allelooya....looya oosanna (5)
1. பாவத்தின் மேல் ஜெயம் பெற்றிடுவோமே
1. pavaththin mel jeyam perrituvoome
பரிசுத்தம் போதும் என்றிடுவோமே
parisuththam poothum enrituvoome
பாவம் இனி என்றும் தொடராது
pavam ini enrum thotarathu
நமது ஆண்டவர் நமக்குள்ளே
namathu aantavar namakkulle
2. விக்கிரக ஆவிகளை விரட்டிடுவோமே
2. vikkiraka aavikalai virattituvoome
ஆவியில் வைராக்கியம் கொண்டிடுவோமே
aaviyil vairakkiyam kontituvoome
எதிரியின் சக்தி இனி செல்லாது
ethiriyin sakthi ini sellathu
ஏல்ஷடாய் என்றும் நமக்குள்ளே
elshatay enrum namakkulle
3. அழியும் மாந்தர்களின் இரட்சிப்புக்காக
3. azhiyum mantharkalin iratsippukkaka
திறப்பிலே நின்றிட முன் செல்லுவோம்
thirappile ninrita mun selluvoom
தேவன் தெரிந்தெடுக்கும் மனிதன் நான்
thevan therinthetukkum manithan nan
என்று சொல்லி முழங்கிடுவோம்
enru solli muzhangkituvoom