Devana En Nanbane Enakkai
தேவனே என் நண்பனே எனக்காய்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தேவனே என் நண்பனே
எனக்காய் மரித்தீரே
சிலுவை நிழலில் நான் தினமும்
மறைந்து இளைப்பாறுவேன் -2
1. சிலுவையின் மறைவினில்
நேசரின் அருகில்
கிருபையின் கரத்தினில்
ஆறுதல் கண்டேன்
தேனிலும் இனிய என் நேசரின்'
அன்பை நான் எப்படி சொல்லிடுவேன்
தீர்க்கும் என் இதயத்தின் ஆவலை
என் அகம் மறந்திடுவேன் என்றும் நான்
2. கார்மேகம் போல் என் பாவங்கள்
எல்லாம் மன்னித்தாய்
என் நாவிலே புதுப்பாடல்
தந்து தேற்றினாய்
குழியில் தள்ளும் கடல் ஆழத்தை
என் தேவன் அகற்றிட செய்தாரே
சொந்த தன் ஜீவனையும் பாராமல்
எனக்காய் மாண்ட தேவனை பாடுவேன்
3. கல்வாரியில் ஜீவன் தந்த
நேசர் இயேசுவை-அன்னை தந்தை
யாவரிலும் மேலாய் அன்பு கூர்ந்தார்
அந்த இயேசுவின் அன்பைப் பாடவே
ஆயிரம் நாவுகள் போதாதையா
தேற்றியே ஆற்றியே
என்னைத் தாங்குவார்
அவரின் அன்பே போதுமே என்றென்றும்
Devana En Nanbane
thaevanae En Nannpanae
Enakkaay Mariththeerae (2)
siluvai Nilalil Naan Thinamum
Marainthu Ilaippaaruvaen (2)
1. Siluvaiyin Maraivinil Naesarin Arukil
Kirupaiyin Karaththinil Aaruthal Kanntaen
Thaeninum Iniya Ennaesarin
Anpai Naan Eppati Solliduvaen
Theerkkum En Ithayaththin Aavalai
Innalkal Maranthiduvaen Entum Naan – Thaevanae
2. Kaarmaekam Pol Enpaavangal Ellaam Manniththaar
Ennaavilae Puthuppaadal Thanthu Thaettinaar
Moolkiyae Thallum Kadal Aalaththai
En Thaevan Akantida Seythaarae
Sontha Than Jeevanaiyum Paaraamal
Enakkaay Maannda Thaevanai Paaduvaen – Thaevanae
3. Kalvaariyil Jeevan Thantha Naesar Yesuvae
Annai Thanthai Yaavarilum Maelaay Anpu Koornthaar
Antha Yesuvin Anpaip Paadavae
Aayiram Naavukal Pothaathaiyaa
Thaettiyae Aatti Ennaith Thaanguvaar
Avarin Anpae Pothumae Ententum – Thaevanae
தேவனே என் நண்பனே
thaevanae En Nannpanae
எனக்காய் மரித்தீரே
Enakkaay Mariththeerae (2)
சிலுவை நிழலில் நான் தினமும்
siluvai Nilalil Naan Thinamum
மறைந்து இளைப்பாறுவேன் -2
Marainthu Ilaippaaruvaen (2)
1. சிலுவையின் மறைவினில்
1. Siluvaiyin Maraivinil Naesarin Arukil
கிருபையின் கரத்தினில்
Kirupaiyin Karaththinil Aaruthal Kanntaen
தேனிலும் இனிய என் நேசரின்'
Thaeninum Iniya Ennaesarin
அன்பை நான் எப்படி சொல்லிடுவேன்
Anpai Naan Eppati Solliduvaen
தீர்க்கும் என் இதயத்தின் ஆவலை
Theerkkum En Ithayaththin Aavalai
என் அகம் மறந்திடுவேன் என்றும் நான்
Innalkal Maranthiduvaen Entum Naan – Thaevanae
2. கார்மேகம் போல் என் பாவங்கள்
2. Kaarmaekam Pol Enpaavangal Ellaam Manniththaar
என் நாவிலே புதுப்பாடல்
Ennaavilae Puthuppaadal Thanthu Thaettinaar
குழியில் தள்ளும் கடல் ஆழத்தை
Moolkiyae Thallum Kadal Aalaththai
என் தேவன் அகற்றிட செய்தாரே
En Thaevan Akantida Seythaarae
சொந்த தன் ஜீவனையும் பாராமல்
Sontha Than Jeevanaiyum Paaraamal
எனக்காய் மாண்ட தேவனை பாடுவேன்
Enakkaay Maannda Thaevanai Paaduvaen – Thaevanae
3. கல்வாரியில் ஜீவன் தந்த
3. Kalvaariyil Jeevan Thantha Naesar Yesuvae
யாவரிலும் மேலாய் அன்பு கூர்ந்தார்
Annai Thanthai Yaavarilum Maelaay Anpu Koornthaar
அந்த இயேசுவின் அன்பைப் பாடவே
Antha Yesuvin Anpaip Paadavae
ஆயிரம் நாவுகள் போதாதையா
Aayiram Naavukal Pothaathaiyaa
என்னைத் தாங்குவார்
Thaettiyae Aatti Ennaith Thaanguvaar
அவரின் அன்பே போதுமே என்றென்றும்
Avarin Anpae Pothumae Ententum – Thaevanae