devan seitha nanmai eralam
தேவன் செய்த நன்மை ஏராளம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தேவன் செய்த நன்மை ஏராளம்
அதை சொல்லி துதிப்பேன் எந்நாளும்
துதித்தலே என் இன்பமே
ஏற்றதுமாய் உள்ளதே
1. தாயின் வயிற்றில் உருவாக்கினீர்
கர்ப்பத்திலே என்னை ஆதரித்தீர்
நீரே என்னை பிறக்க வைத்தீர்
இன்று வரை என்னை நடத்தினீர்
2. சோதனையை தாங்குகின்ற
பெலனை எனக்கு தந்திரே
சோதனைக்கெல்லாம் தப்பித்துக்கொள்ளும்
வழியையும் நீர் காட்டினிர்
3. எனக்காய் யுத்தம் செய்தீரே
யுத்தத்தில் ஜெயமும் தந்திரே
வில்லை வடித்து ஈட்டியை முறித்து
புத்தங்களை தயப்பண்ணுகிறீர்
4. எத்தனை வருடம் துன்பங்களோ
எத்தனை நாட்கள் சிறுமைகளோ
அதற்கு சரியாய் அதற்கு மேலாய்
மகிழ்ச்சியை நீர் தந்து விட்டர்
5. வாலாய் அல்ல தலையாக்கினீர்
கீழாய் அல்ல மேலாக்கினீர்
மேன்மையான கனத்துக்குரிய
பாத்திரமாய் மாற்றினீர்
thevan seytha nanmai eralam
athai solli thuthippen ennalum
thuthiththale en inpame
errathumay ullathe
1. thayin vayirril uruvakkineer
karppaththile ennai aathariththeer
neere ennai pirakka vaiththeer
inru varai ennai nataththineer
2. soothanaiyai thangkukinra
pelanai enakku thanthire
soothanaikkellam thappiththukkollum
vazhiyaiyum neer kattinir
3. enakkay yuththam seytheere
yuththaththil jeyamum thanthire
villai vatiththu eettiyai muriththu
puththangkalai thayappannukireer
4. eththanai varutam thunpangkaloo
eththanai natkal sirumaikaloo
atharku sariyay atharku melay
makizhssiyai neer thanthu vittar
5. valay alla thalaiyakkineer
keezhay alla melakkineer
menmaiyana kanaththukkuriya
paththiramay marrineer
தேவன் செய்த நன்மை ஏராளம்
thevan seytha nanmai eralam
அதை சொல்லி துதிப்பேன் எந்நாளும்
athai solli thuthippen ennalum
துதித்தலே என் இன்பமே
thuthiththale en inpame
ஏற்றதுமாய் உள்ளதே
errathumay ullathe
1. தாயின் வயிற்றில் உருவாக்கினீர்
1. thayin vayirril uruvakkineer
கர்ப்பத்திலே என்னை ஆதரித்தீர்
karppaththile ennai aathariththeer
நீரே என்னை பிறக்க வைத்தீர்
neere ennai pirakka vaiththeer
இன்று வரை என்னை நடத்தினீர்
inru varai ennai nataththineer
2. சோதனையை தாங்குகின்ற
2. soothanaiyai thangkukinra
பெலனை எனக்கு தந்திரே
pelanai enakku thanthire
சோதனைக்கெல்லாம் தப்பித்துக்கொள்ளும்
soothanaikkellam thappiththukkollum
வழியையும் நீர் காட்டினிர்
vazhiyaiyum neer kattinir
3. எனக்காய் யுத்தம் செய்தீரே
3. enakkay yuththam seytheere
யுத்தத்தில் ஜெயமும் தந்திரே
yuththaththil jeyamum thanthire
வில்லை வடித்து ஈட்டியை முறித்து
villai vatiththu eettiyai muriththu
புத்தங்களை தயப்பண்ணுகிறீர்
puththangkalai thayappannukireer
4. எத்தனை வருடம் துன்பங்களோ
4. eththanai varutam thunpangkaloo
எத்தனை நாட்கள் சிறுமைகளோ
eththanai natkal sirumaikaloo
அதற்கு சரியாய் அதற்கு மேலாய்
atharku sariyay atharku melay
மகிழ்ச்சியை நீர் தந்து விட்டர்
makizhssiyai neer thanthu vittar
5. வாலாய் அல்ல தலையாக்கினீர்
5. valay alla thalaiyakkineer
கீழாய் அல்ல மேலாக்கினீர்
keezhay alla melakkineer
மேன்மையான கனத்துக்குரிய
menmaiyana kanaththukkuriya
பாத்திரமாய் மாற்றினீர்
paththiramay marrineer