Devan Aarathanaikuriyavarae Avar song lyrics

தேவன் ஆராதனைக்குரியவரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவன் ஆராதனைக்குரியவரே
அவர் மாறாத கிருபை நமக்கே
ஜீவனைப் பார்க்கிலும்
அவர் கிருபை நல்லது
பகைவர்கள் என்னை துரத்தின போது
ஜீவனைக் காத்தீரே
ஒருவரும் கடந்து வராத படிக்கு
மதிலாய் மாறினீரே
2.சோதனை வேளையில் தளர்ந்திட்ட போது
தாங்கியே நிறுத்தினீர்
ஒருவரும் குறைகள் சொல்லாத படிக்கு
அரணாய் மாறினீரே
3.எதிர்கொண்டு வந்த செங்கடலே
உன்னை பிரித்து பாதை தந்தார்
தடைசெய்து நின்ற பர்வதமே
உன்னை உருகிப்போக செய்தார் – ஜீவனை