Deva Um Karuniyam Deva Um Karuniyam

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவா உம் காருண்யம்
நீக்கும் வாழ்வின் கசப்பெல்லாம்
தேவா தாரும் அன்பை
தேவா உம் சவுந்தரியம்
மாற்றும் வாழ்வில் மாசெல்லாம்
தேவா தாரும் அன்பை