deva aalayam naam devanin
தேவ ஆலயம் நாம் தேவனின் இல்லம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தேவ ஆலயம் நாம் தேவனின் இல்லம்
அது உலகிற்கொரு கலங்கரை விளக்கு
நம் தேவன் வசிக்கும் வாசஸ்தலம்
நரலோகினை அழிக்கும் ஆயுதமே
1. அன்று ஏதேனிலே உலாவி தினம்
உறவாடி மகிழ்ந்தவரே -2
எங்கள் மீதிலே இன்று அசைவாடி
நிரப்பி அபிஷேகித்து மகிழ்பவரே
எம்மை ஆவியால் நிறைத்து
நுகங்களை முறித்து விடுதலை தருபவரே
ஹல்லேலூயா ஜெயம்
என்றென்றும் நமதே
ஹல்லேலூயா துதி
ஸ்தோத்திரம் உமதே
2. எங்கள் துதிகளிலே வருபவரே
ஆசீர் பொழிபவரே
எங்கள் துதிகளிலே ஜெயமதை ஈந்து
முடி சூட்டி ஆள்பவரே எம்மில்
பலத்தின் மேல் பலமே - வாழ்வினில்
வளமே இன்றும் என்றென்றுமே
3. நித்திய நித்தியத்தின் ஆலயமே
பரிசுத்தமாக்கிடுமே
எம்மை சாத்தானை ஜெயிக்கும்
சாபத்தை முறிக்கும் ஆயுதமாகிடுமே
எங்கள் பாரத் தேசம் - இயேசுவின்
தேசம் என்று ஆகணுமே
theva aalayam nam thevanin illam
athu ulakirkoru kalangkarai vilakku
nam thevan vasikkum vasasthalam
naralookinai azhikkum aayuthame
1. anru ethenile ulavi thinam
uravati makizhnthavare -2
engkal meethile inru asaivati
nirappi apishekiththu makizhpavare
emmai aaviyal niraiththu
nukangkalai muriththu vituthalai tharupavare
hallelooya jeyam
enrenrum namathe
hallelooya thuthi
sthooththiram umathe
2. engkal thuthikalile varupavare
aaseer pozhipavare
engkal thuthikalile jeyamathai eenthu
muti sootti aalpavare emmil
palaththin mel palame - vazhvinil
valame inrum enrenrume
3. niththiya niththiyaththin aalayame
parisuththamakkitume
emmai saththanai jeyikkum
sapaththai murikkum aayuthamakitume
engkal parath thesam - iyesuvin
thesam enru aakanume
தேவ ஆலயம் நாம் தேவனின் இல்லம்
theva aalayam nam thevanin illam
அது உலகிற்கொரு கலங்கரை விளக்கு
athu ulakirkoru kalangkarai vilakku
நம் தேவன் வசிக்கும் வாசஸ்தலம்
nam thevan vasikkum vasasthalam
நரலோகினை அழிக்கும் ஆயுதமே
naralookinai azhikkum aayuthame
1. அன்று ஏதேனிலே உலாவி தினம்
1. anru ethenile ulavi thinam
உறவாடி மகிழ்ந்தவரே -2
uravati makizhnthavare -2
எங்கள் மீதிலே இன்று அசைவாடி
engkal meethile inru asaivati
நிரப்பி அபிஷேகித்து மகிழ்பவரே
nirappi apishekiththu makizhpavare
எம்மை ஆவியால் நிறைத்து
emmai aaviyal niraiththu
நுகங்களை முறித்து விடுதலை தருபவரே
nukangkalai muriththu vituthalai tharupavare
ஹல்லேலூயா ஜெயம்
hallelooya jeyam
என்றென்றும் நமதே
enrenrum namathe
ஹல்லேலூயா துதி
hallelooya thuthi
ஸ்தோத்திரம் உமதே
sthooththiram umathe
2. எங்கள் துதிகளிலே வருபவரே
2. engkal thuthikalile varupavare
ஆசீர் பொழிபவரே
aaseer pozhipavare
எங்கள் துதிகளிலே ஜெயமதை ஈந்து
engkal thuthikalile jeyamathai eenthu
முடி சூட்டி ஆள்பவரே எம்மில்
muti sootti aalpavare emmil
பலத்தின் மேல் பலமே - வாழ்வினில்
palaththin mel palame - vazhvinil
வளமே இன்றும் என்றென்றுமே
valame inrum enrenrume
3. நித்திய நித்தியத்தின் ஆலயமே
3. niththiya niththiyaththin aalayame
பரிசுத்தமாக்கிடுமே
parisuththamakkitume
எம்மை சாத்தானை ஜெயிக்கும்
emmai saththanai jeyikkum
சாபத்தை முறிக்கும் ஆயுதமாகிடுமே
sapaththai murikkum aayuthamakitume
எங்கள் பாரத் தேசம் - இயேசுவின்
engkal parath thesam - iyesuvin
தேசம் என்று ஆகணுமே
thesam enru aakanume