daevanae neer kannaokkum
தேவனே நீர் கண்ணோக்கும் என்னை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தேவனே நீர் கண்ணோக்கும் என்னை
கவலை நீங்குமே
என் சோக பாரம் தாங்குமே
நீரே என் தஞ்சமே
1. பாவம் செய்தேன் பாவியானேன்
பாதையை நான் மறந்தேன்
பாசக்கரத்தால் பாவம் கழுவி
பாசமாய் அணைத்தீரே
2. உம்மை மறந்தேன் உலகத்தை சார்ந்தேன்
உள்ளதை எல்லாம் இழந்தேன்
உதிரம் சிந்தியே உயிரை கொடுத்து
உம்மிடம் சேர்த்தீரே
3. என் நெஞ்சம் என்றும் துயரத்தை எண்ணி
துடித்து தவிக்குதே
என்னை என்றும் ஏந்தி தாங்கும்
கிருபை நாதரே
thevane neer kannookkum ennai
kavalai neengkume
en sooka param thangkume
neere en thanysame
1. pavam seythen paviyanen
pathaiyai nan maranthen
pasakkaraththal pavam kazhuvi
pasamay anaiththeere
2. ummai maranthen ulakaththai sarnthen
ullathai ellam izhanthen
uthiram sinthiye uyirai kotuththu
ummitam serththeere
3. en nenysam enrum thuyaraththai enni
thutiththu thavikkuthe
ennai enrum enthi thangkum
kirupai nathare
தேவனே நீர் கண்ணோக்கும் என்னை
thevane neer kannookkum ennai
கவலை நீங்குமே
kavalai neengkume
என் சோக பாரம் தாங்குமே
en sooka param thangkume
நீரே என் தஞ்சமே
neere en thanysame
1. பாவம் செய்தேன் பாவியானேன்
1. pavam seythen paviyanen
பாதையை நான் மறந்தேன்
pathaiyai nan maranthen
பாசக்கரத்தால் பாவம் கழுவி
pasakkaraththal pavam kazhuvi
பாசமாய் அணைத்தீரே
pasamay anaiththeere
2. உம்மை மறந்தேன் உலகத்தை சார்ந்தேன்
2. ummai maranthen ulakaththai sarnthen
உள்ளதை எல்லாம் இழந்தேன்
ullathai ellam izhanthen
உதிரம் சிந்தியே உயிரை கொடுத்து
uthiram sinthiye uyirai kotuththu
உம்மிடம் சேர்த்தீரே
ummitam serththeere
3. என் நெஞ்சம் என்றும் துயரத்தை எண்ணி
3. en nenysam enrum thuyaraththai enni
துடித்து தவிக்குதே
thutiththu thavikkuthe
என்னை என்றும் ஏந்தி தாங்கும்
ennai enrum enthi thangkum
கிருபை நாதரே
kirupai nathare