Christmas Kaalam Vanthaachchu

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கிருஸ்மஸ் காலம் வந்தாச்சு
புதுப் பாடல் பிறந்தாச்சு
எல்லோரும் ஒன்றாய் சேருவோம்
பாலன் இயேசுவைப் போற்றுவோம்
Silent Night Holy Night
பாடுவோம் கொண்டாடுவோம்
Chirst Is The Reason For This Season….
So Lets Celebration In This PASSION
கூடுவோம் பாடுவோம் ஆடுவோம்
பாலகன் பிறந்ததை போற்றுவோம்