chiristhuvukkaai pirakaasippomlyrics
கிறிஸ்துவுக்காய் பிரகாசிப்போம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கிறிஸ்துவுக்காய் பிரகாசிப்போம்
எழுப்புதலை நாம் காண்போம் -2
காற்றடித்தாலும் புயல் வந்தாலும தடை வந்தாலும் பிரகாசிப்போம
இது எழுப்புதலின் காலம்
நாம் செயல்படும் நேரம் -2
1. சிற்றின்ப சேற்றில் கிடந்தது போதும்
சீறி எழுவோம் பிரகாசிக்க -2
கடைசி காலம் இது தான் என்று
உணர்ந்து எழும்புவோம் பிரகாசிக்க -2
2. நமக்காய் வாழ்ந்து சுகித்தது போதும்
அவர்க்காய் எழும்புவோம் பிரகாசிக்க
தடைகள் தகர்ப்போம் பட்டயம் எடுப்போம்
படைபோல் எழும்புவோம் பிரகாசிக்க
3. விழுந்து விழுந்து எழுந்தது போதும்
வீறு கொள்வோம் பிரகாசிக்க
விழித்தெழுவோம் பாரம் கொள்வோம்
சுதந்தரிப்போம் பாரதத்தை
kiristhuvukkay pirakasippoom
ezhupputhalai nam kanpoom -2
karratiththalum puyal vanthaluma thatai vanthalum pirakasippooma
ithu ezhupputhalin kalam
nam seyalpatum neram -2
1. sirrinpa serril kitanthathu poothum
seeri ezhuvoom pirakasikka -2
kataisi kalam ithu than enru
unarnthu ezhumpuvoom pirakasikka -2
2. namakkay vazhnthu sukiththathu poothum
avarkkay ezhumpuvoom pirakasikka
thataikal thakarppoom pattayam etuppoom
pataipool ezhumpuvoom pirakasikka
3. vizhunthu vizhunthu ezhunthathu poothum
veeru kolvoom pirakasikka
vizhiththezhuvoom param kolvoom
suthantharippoom parathaththai
கிறிஸ்துவுக்காய் பிரகாசிப்போம்
kiristhuvukkay pirakasippoom
எழுப்புதலை நாம் காண்போம் -2
ezhupputhalai nam kanpoom -2
காற்றடித்தாலும் புயல் வந்தாலும தடை வந்தாலும் பிரகாசிப்போம
karratiththalum puyal vanthaluma thatai vanthalum pirakasippooma
இது எழுப்புதலின் காலம்
ithu ezhupputhalin kalam
நாம் செயல்படும் நேரம் -2
nam seyalpatum neram -2
1. சிற்றின்ப சேற்றில் கிடந்தது போதும்
1. sirrinpa serril kitanthathu poothum
சீறி எழுவோம் பிரகாசிக்க -2
seeri ezhuvoom pirakasikka -2
கடைசி காலம் இது தான் என்று
kataisi kalam ithu than enru
உணர்ந்து எழும்புவோம் பிரகாசிக்க -2
unarnthu ezhumpuvoom pirakasikka -2
2. நமக்காய் வாழ்ந்து சுகித்தது போதும்
2. namakkay vazhnthu sukiththathu poothum
அவர்க்காய் எழும்புவோம் பிரகாசிக்க
avarkkay ezhumpuvoom pirakasikka
தடைகள் தகர்ப்போம் பட்டயம் எடுப்போம்
thataikal thakarppoom pattayam etuppoom
படைபோல் எழும்புவோம் பிரகாசிக்க
pataipool ezhumpuvoom pirakasikka
3. விழுந்து விழுந்து எழுந்தது போதும்
3. vizhunthu vizhunthu ezhunthathu poothum
வீறு கொள்வோம் பிரகாசிக்க
veeru kolvoom pirakasikka
விழித்தெழுவோம் பாரம் கொள்வோம்
vizhiththezhuvoom param kolvoom
சுதந்தரிப்போம் பாரதத்தை
suthantharippoom parathaththai