chinnavan aayiram siriyavan

சின்னவன் ஆயிரம் சிறியவன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சின்னவன் ஆயிரம் சிறியவன் பலத்தவன்‌
கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்றே -(2)
புழுதியிலிருந்து என்னை தூக்கியெடுத்தீர்
பிரபுக்களோடு என்னை அமரச்செய்தீர் -(2)
நிச்சயமாகவே ஆசீர்வாதிப்பீர்
ஆயிரம் ஆயிரமாய் பெருகப்பண்ணுவீர் -(2)
குழியிலிருந்து என்னை தூக்கியே எடுத்து
கூடார‌ மறைவில் ஒழித்து வைத்தீர் -(2)
சேற்றிலிருந்து என்னை நீர்‌ தூக்கி எடுத்தீர்
சான்றோர் முன்பாக
பேசவைத்தீர் -(2)
திக்குவாய் என்னை‌ பேச வைத்து
தீர்க்கதரிசியாய் உயர்த்தி வைத்தீர் -(2)
மந்தநாவென்னை பெலப்படுத்துனீர்
மணிக்கணக்காக உம்மை துதிக்க வைத்தீர் -(2)