chinna manusunanukkulla neerae 6
சின்ன மனுஷனுக்குள்ள பெரிய
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சின்ன மனுஷனுக்குள்ள பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டு எல்லாம் நடக்கும்
உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும்
உலகமே உன்னைப் பார்த்து வியக்கும்
தெருவில் பேதுருவைத் தேடி ஓடி வந்ததே ஓர் கூட்டம்
நிழலைத் தொட்டவுடன் வியாதி சொல்லாமப் போனதையா ஓடி
உன் உள்ளத்திலே கர்த்தர் வந்தா எல்லாமே மாறும்
பெரிய ராட்சதனை பார்த்து ஓடி ஒளிந்ததையா Army
கூலா வந்தானையா தாவீது கூழாங் கல்லவிட்டு ஜெயித்தாரு

sinna manushanukkulla periya aantavar vantha
periya periya arputhangkal natakkum
un ullaththukkulla theva vallamai vantha
unnaik kontu ellam natakkum
unnaik kontu arputhangkal natakkum
ulakame unnaip parththu viyakkum
theruvil pethuruvaith theti ooti vanthathe oor koottam
nizhalaith thottavutan viyathi sollamap poonathaiya ooti
un ullaththile karththar vantha ellame marum
periya ratsathanai parththu ooti olinthathaiya Army
koola vanthanaiya thaveethu koozhang kallavittu jeyiththaru