Chennai City Yegi Ye Ye

சென்னை சிட்டி ஏகி யே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சென்னை சிட்டி ஏகி யே ஏ…
இது எங்கள் சிட்டி ஏகி ஏ… – 2
மகிமையின் தேவன் எங்கள் சொந்தம்
எல்.ஐ.சி போல உயர்ந்திடுவோம்
கூவத்தை போன்ற பாவத்தை நீக்கி
தூய்மை நம்மில் வீச செய்தார்
ஸ்பென்சர் ப்ளாசா மெரீனா பீச் யை
சும்மா நாங்கள் சுத்த மாட்டோம்
இயேசு நம்மில் வாழ்ந்து வாழ்த்த
சென்னை சிட்டியை கலக்கிடுவோம்
ஏர்டெல் போல தினமும் இயேசுவை
தடங்கல் இன்றி தொடர்பு கொள்வோம்
வேதம் காட்டும் டிராபிக் ரூலை
என்றும் நாங்கள் மீற மாட்டோம்
லைப் என்னும் ரோட்டில் டேமேஜ் வந்தால்
விசுவாசத்தில் நிலைத்திருப்போம்
பிளை ஓவர் போல அன்பின் பாதையில்
நண்பர் பலரை அழைத்துச் செல்வோம்
கிஷ்கிந்தா போல பலரை நாங்கள்
ஒன்றாய் கூட செய்திடுவோம்
இயேசுவின் அன்பினை அவர்கள் ருசிக்க
பைவ் ஸ்டார் புகழ் போல் பகர்ந்தளிப்போம்
லைட் ஹவுஸ் போல ஒளியை வீசி
நித்திய வழியை காட்டிடுவோம்
டீன் ஏஜ் வாழ்வில் பெஸ்ட்டை நாங்கள்
இயேசுவுக்கே நாம் பரிசளிப்போம்