Change my heart oh God in Tamil

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உள்ளம் மாற்றும் தேவா
உண்மையாயிருக்க
எண்ணம் மாற்றும் தேவா
உம்மைப்போலிருக்க
குயவன் நீரே
களிமண் நானே
வனையும் உருவாக்கும்
வேண்டுகிறேன்
Change my heart, oh God
Make it ever true
Change my heart, oh God
May I be like you
You are the potter
I am the clay
Mold me and make me
This is what i pray