CALVARY ANBU ( kalvari anpu)
என் பாவங்களை மன்னித்த
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.
CALVARY ANBU ( கல்வாரி அன்பு)
என் பாவங்களை மன்னித்த அன்பு
என் பாடுகளை ஏற்றுக் கொண்ட அன்பு
என் பாரங்களை சுமந்து கொண்ட அன்பு
கல்வாரி இயேசுவின் அன்பு
இந்த அன்பு இந்த அன்பு
ஈடு இணை இல்லாதது
இந்த அன்பு இந்த அன்பு
கள்ளம் கபடம் இல்லாதது
சிலுவையிலே வெற்றி சிறந்த அன்பு
நான் செய்த பாவங்கள் எத்தனையோ
நான் செய்த துரோகங்கள் எத்தனையோ
அத்தனையும் மன்னித்த இயேசுவின் அன்பு
சிலுவையிலே வெளிப்பட்ட தேவ அன்பு
உலகம் என்னை அடிமைப்படுத்த நினைக்கையில்
சத்துரு என்னை மேற்க்கொள்ள எண்ணுகையில்
சிலுவையின் அன்பு என்னை அணைத்து கொண்டதே
சிலுவையின் அன்பு என்னை மீட்டு கொண்டதே
கல்வாரி சிலுவையிலே ஏழு வார்த்தை
எனக்காக பேசினது ஜீவ வார்த்தை
என்னையும் உருவாக்கிய தேவ வார்த்தை
அந்த வார்த்தையிலே கண்டேனே தேவ அன்பு
CALVARY ANBU ( kalvari anpu)
en pavangkalai manniththa anpu
en patukalai erruk konta anpu
en parangkalai sumanthu konta anpu
kalvari iyesuvin anpu
intha anpu intha anpu
eetu inai illathathu
intha anpu intha anpu
kallam kapatam illathathu
siluvaiyile verri sirantha anpu
nan seytha pavangkal eththanaiyoo
nan seytha thurookangkal eththanaiyoo
aththanaiyum manniththa iyesuvin anpu
siluvaiyile velippatta theva anpu
ulakam ennai atimaippatuththa ninaikkaiyil
saththuru ennai merkkolla ennukaiyil
siluvaiyin anpu ennai anaiththu kontathe
siluvaiyin anpu ennai meettu kontathe
kalvari siluvaiyile ezhu varththai
enakkaka pesinathu jeeva varththai
ennaiyum uruvakkiya theva varththai
antha varththaiyile kantene theva anpu
CALVARY ANBU ( கல்வாரி அன்பு)
CALVARY ANBU ( kalvari anpu)
என் பாவங்களை மன்னித்த அன்பு
en pavangkalai manniththa anpu
என் பாடுகளை ஏற்றுக் கொண்ட அன்பு
en patukalai erruk konta anpu
என் பாரங்களை சுமந்து கொண்ட அன்பு
en parangkalai sumanthu konta anpu
கல்வாரி இயேசுவின் அன்பு
kalvari iyesuvin anpu
இந்த அன்பு இந்த அன்பு
intha anpu intha anpu
ஈடு இணை இல்லாதது
eetu inai illathathu
இந்த அன்பு இந்த அன்பு
intha anpu intha anpu
கள்ளம் கபடம் இல்லாதது
kallam kapatam illathathu
சிலுவையிலே வெற்றி சிறந்த அன்பு
siluvaiyile verri sirantha anpu
நான் செய்த பாவங்கள் எத்தனையோ
nan seytha pavangkal eththanaiyoo
நான் செய்த துரோகங்கள் எத்தனையோ
nan seytha thurookangkal eththanaiyoo
அத்தனையும் மன்னித்த இயேசுவின் அன்பு
aththanaiyum manniththa iyesuvin anpu
சிலுவையிலே வெளிப்பட்ட தேவ அன்பு
siluvaiyile velippatta theva anpu
உலகம் என்னை அடிமைப்படுத்த நினைக்கையில்
ulakam ennai atimaippatuththa ninaikkaiyil
சத்துரு என்னை மேற்க்கொள்ள எண்ணுகையில்
saththuru ennai merkkolla ennukaiyil
சிலுவையின் அன்பு என்னை அணைத்து கொண்டதே
siluvaiyin anpu ennai anaiththu kontathe
சிலுவையின் அன்பு என்னை மீட்டு கொண்டதே
siluvaiyin anpu ennai meettu kontathe
கல்வாரி சிலுவையிலே ஏழு வார்த்தை
kalvari siluvaiyile ezhu varththai
எனக்காக பேசினது ஜீவ வார்த்தை
enakkaka pesinathu jeeva varththai
என்னையும் உருவாக்கிய தேவ வார்த்தை
ennaiyum uruvakkiya theva varththai
அந்த வார்த்தையிலே கண்டேனே தேவ அன்பு
antha varththaiyile kantene theva anpu