Breakup Tamil Christian Song Lyrics

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

டேய் டேய் டேய்…
அவன் என்னடா பண்றான்?
அவன் காலையிலிருந்து குதிக்கிற, குதிக்கிறன்னு சொல்றான்,
ஆனா குதிக்க மாட்டேன்ட்றான்.
என்னைய விடுங்கடா…
கம்பி கட்டும் கதை எல்லாம் கணக்கில்லாம கேட்டவன்டா
என்னோட கனவெல்லாம் கதையாத்தான் போனதைய்யா. (2)
கதையா பல கதையா நீயும் கேட்டிருப்ப
மெய்யான காதல் கத சொல்லப் போறேன்டா.
ஆ… ஆ… ஆ…
கதையா பல கதையா நீயும் கேட்டிருப்ப
மெய்யான காதல் கத சொல்லப் போறேன்டா.
வந்தாரைய்யா வந்தாரைய்யா இயேசு சாமி வந்தாரைய்யா
உன்ன என்னை மீட்கத்தானே உசுர தந்தாரே. (2)
டேய்… இன்னுமாடா அவன் குதிக்கிறான்?
உன்ன விட்டு போக மாட்டேன்னு அவதான் சத்தியம் பண்ணாளே
உன்னோட பேக்ரவுண்ட் எனக்கு வேணானு சொன்னாளே. (2)
சொன்னாளப்பா அவதான்
சொன்னாளப்பா. (2)
கடைசில ஒண்ணு சொன்னா பாரு
என்ன சொன்னா?
என்ன வேணான்னு சொன்னா.
மந்தையில நூறு ஆடு இருந்தும்,
ஒரு ஆடு தொலைஞ்சு போனதப்பா,
மத்த ஆட பாக்காமலே,
உன்னைத்தான் தேடி வந்தாரே
அழகில்லாத என்னைத்தான்
அழகா மாத்தி வச்சாரு அவரோட மகனாக மாத்தி வச்சாரு. (2)
கடைசில ஒண்ணு சொன்னாரு பாரு
என்ன சொன்னாரு?
நீ அவருக்கு வேணும்னு சொன்னாரு.
காணப் போன என்னையும்தான்
மந்தையில சேர்த்துக்கிட்டாரு
உடைஞ்சு போன என்னையும்தான்
அழகா வாழ வச்சாரு.
வச்சாரப்பா அழகா வாழ வச்சாரு
வச்சாரப்பா அழகா வாழ வச்சாரு
வச்சாரப்பா அழகா வாழ வச்சாரு
வச்சாரப்பா அழகா வாழ வச்சாரு
This breakup song reflects the real story of many people’s lives. Rejection, heartbreak, and pain are experiences that most of us face at some point.
But remember this: even if some people reject you, Jesus never rejects you.