boomiyin kudigale kartharukku munbaaga
பூமியின் குடிகளே , கர்த்தருக்கு முன்பாக
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பூமியின் குடிகளே , கர்த்தருக்கு முன்பாக
கெம்பிரமாக பாடி கொண்டாடுங்கள்
பூமியின் குடிகளே , நீங்கள் எல்லோரும்
கர்த்தருக்கு முன்பாக கெம்பிறமாய் பாடுங்கள்
1.அவர் நாமத்தின் மகத்துவத்தை
கீர்த்தனம் பண்ணிடுங்கள்
அவருடைய துதியின் மகிமையை
பாடி கொண்டாடுங்கள்
2.பூமி மீது எங்கும் உம்மை பணிந்து
துதித்து பாடுவார்கள்
அவர் நாமத்தின் மகிமையை
பாடி கொண்டாடுங்கள்
3.நம் கால்களை தல்லாடாமல்
ஆத்துமாவை காக்கிறார்
செழிப்பான இடத்திற்கு
நம்மை சேர்கிறார்
poomiyin kutikale , karththarukku munpaka
kempiramaka pati kontatungkal
poomiyin kutikale , neengkal elloorum
karththarukku munpaka kempiramay patungkal
1.avar namaththin makaththuvaththai
keerththanam pannitungkal
avarutaiya thuthiyin makimaiyai
pati kontatungkal
2.poomi meethu engkum ummai paninthu
thuthiththu patuvarkal
avar namaththin makimaiyai
pati kontatungkal
3.nam kalkalai thallatamal
aaththumavai kakkirar
sezhippana itaththirku
nammai serkirar
பூமியின் குடிகளே , கர்த்தருக்கு முன்பாக
poomiyin kutikale , karththarukku munpaka
கெம்பிரமாக பாடி கொண்டாடுங்கள்
kempiramaka pati kontatungkal
பூமியின் குடிகளே , நீங்கள் எல்லோரும்
poomiyin kutikale , neengkal elloorum
கர்த்தருக்கு முன்பாக கெம்பிறமாய் பாடுங்கள்
karththarukku munpaka kempiramay patungkal
1.அவர் நாமத்தின் மகத்துவத்தை
1.avar namaththin makaththuvaththai
கீர்த்தனம் பண்ணிடுங்கள்
keerththanam pannitungkal
அவருடைய துதியின் மகிமையை
avarutaiya thuthiyin makimaiyai
பாடி கொண்டாடுங்கள்
pati kontatungkal
2.பூமி மீது எங்கும் உம்மை பணிந்து
2.poomi meethu engkum ummai paninthu
துதித்து பாடுவார்கள்
thuthiththu patuvarkal
அவர் நாமத்தின் மகிமையை
avar namaththin makimaiyai
பாடி கொண்டாடுங்கள்
pati kontatungkal
3.நம் கால்களை தல்லாடாமல்
3.nam kalkalai thallatamal
ஆத்துமாவை காக்கிறார்
aaththumavai kakkirar
செழிப்பான இடத்திற்கு
sezhippana itaththirku
நம்மை சேர்கிறார்
nammai serkirar