Boomikku Vanthathu tamil christmas song lyrics
பூமிக்கு வந்தது
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs and Roman Catholic Songs collection.
பூமிக்கு வந்தது
Salvation
போற்றிப் பாடுது
Generation
Manger
வந்தார் மேசியா
Angels
பாடல் கேட்டியா
வானில் வந்தது
Shining Star
மீட்பரைக் காட்டும்
Guiding Star
1.இடையர் கிடைகள்
துயின்றதே
தூதரின் பாடல்கள்
விழித்ததே
மகிமைப் பேரொளி
உதித்ததே
தாழ்மையின் மீதினில்
தவழ்ந்ததே
மேய்ப்பர் விழிகள்
விரிந்ததே
இறைவன் கருணை
புரிந்ததே
கந்தையும் கர்த்தரைப்
பொதிந்ததே
மானுடம் புதியதாய்
விடிந்ததே
2.விண்ணில் விண்மீன்
ஜொலிக்கவே
கீழ்த்திசை ஞானியர்
வியக்கவே
மீட்பரின் பிறப்பு
விளங்கவே
மாபெரும் பயணம்
தொடங்கவே
அரசனைக் குறிப்பது
தங்கமே
மகிமையைக் காட்டும்
தூபமே
அபிஷேகம் குறிக்கும்
போளமே
பாலனின் பாதத்தில்
படைக்கவே
3.ஏரோதின் மாளிகை
கலங்கவே
அரியணை மோகத்தில்
அலறவே
பாலகர் உயிர்கள்
சிதறவே
பெத்தலை மொத்தமும்
கதறவே
மாமரி விழிகள்
கசிந்ததே
மானுடம் வலியினில்
துடிக்கவே
தீர்க்கரின் வார்த்தைகள்
பலிக்கவே
மீட்பரின் பயணமும்
தொடங்குதே
4.ஏதேன் கனியின்
பாவமே
மரியின் கனியால்
நீங்குமே
சாத்தான் தந்திரம்
வீழுமே
அன்பில் அவனியே
வாழுமே
இரண்டாம் வருகை
சிறக்கவே
முதலாம் வருகை
பிறந்ததே
பாலனைத் தொழுவோம்
உயிரிலே
அன்பினை அளிப்போம்
உறவிலே
poomikku vanthathu
Salvation
poorrip patuthu
Generation
Manger
vanthar mesiya
Angels
patal kettiya
vanil vanthathu
Shining Star
meetparaik kattum
Guiding Star
1.itaiyar kitaikal
thuyinrathe
thootharin patalkal
vizhiththathe
makimaip peroli
uthiththathe
thazhmaiyin meethinil
thavazhnthathe
meyppar vizhikal
virinthathe
iraivan karunai
purinthathe
kanthaiyum karththaraip
pothinthathe
manutam puthiyathay
vitinthathe
2.vinnil vinmeen
jolikkave
keezhththisai nyaniyar
viyakkave
meetparin pirappu
vilangkave
maperum payanam
thotangkave
arasanaik kurippathu
thangkame
makimaiyaik kattum
thoopame
apishekam kurikkum
poolame
palanin pathaththil
pataikkave
3.eroothin malikai
kalangkave
ariyanai mookaththil
alarave
palakar uyirkal
sitharave
peththalai moththamum
katharave
mamari vizhikal
kasinthathe
manutam valiyinil
thutikkave
theerkkarin varththaikal
palikkave
meetparin payanamum
thotangkuthe
4.ethen kaniyin
pavame
mariyin kaniyal
neengkume
saththan thanthiram
veezhume
anpil avaniye
vazhume
irantam varukai
sirakkave
muthalam varukai
piranthathe
palanaith thozhuvoom
uyirile
anpinai alippoom
uravile
பூமிக்கு வந்தது
poomikku vanthathu
Salvation
Salvation
போற்றிப் பாடுது
poorrip patuthu
Generation
Generation
Manger
Manger
வந்தார் மேசியா
vanthar mesiya
Angels
Angels
பாடல் கேட்டியா
patal kettiya
வானில் வந்தது
vanil vanthathu
Shining Star
Shining Star
மீட்பரைக் காட்டும்
meetparaik kattum
Guiding Star
Guiding Star
1.இடையர் கிடைகள்
1.itaiyar kitaikal
துயின்றதே
thuyinrathe
தூதரின் பாடல்கள்
thootharin patalkal
விழித்ததே
vizhiththathe
மகிமைப் பேரொளி
makimaip peroli
உதித்ததே
uthiththathe
தாழ்மையின் மீதினில்
thazhmaiyin meethinil
தவழ்ந்ததே
thavazhnthathe
மேய்ப்பர் விழிகள்
meyppar vizhikal
விரிந்ததே
virinthathe
இறைவன் கருணை
iraivan karunai
புரிந்ததே
purinthathe
கந்தையும் கர்த்தரைப்
kanthaiyum karththaraip
பொதிந்ததே
pothinthathe
மானுடம் புதியதாய்
manutam puthiyathay
விடிந்ததே
vitinthathe
2.விண்ணில் விண்மீன்
2.vinnil vinmeen
ஜொலிக்கவே
jolikkave
கீழ்த்திசை ஞானியர்
keezhththisai nyaniyar
வியக்கவே
viyakkave
மீட்பரின் பிறப்பு
meetparin pirappu
விளங்கவே
vilangkave
மாபெரும் பயணம்
maperum payanam
தொடங்கவே
thotangkave
அரசனைக் குறிப்பது
arasanaik kurippathu
தங்கமே
thangkame
மகிமையைக் காட்டும்
makimaiyaik kattum
தூபமே
thoopame
அபிஷேகம் குறிக்கும்
apishekam kurikkum
போளமே
poolame
பாலனின் பாதத்தில்
palanin pathaththil
படைக்கவே
pataikkave
3.ஏரோதின் மாளிகை
3.eroothin malikai
கலங்கவே
kalangkave
அரியணை மோகத்தில்
ariyanai mookaththil
அலறவே
alarave
பாலகர் உயிர்கள்
palakar uyirkal
சிதறவே
sitharave
பெத்தலை மொத்தமும்
peththalai moththamum
கதறவே
katharave
மாமரி விழிகள்
mamari vizhikal
கசிந்ததே
kasinthathe
மானுடம் வலியினில்
manutam valiyinil
துடிக்கவே
thutikkave
தீர்க்கரின் வார்த்தைகள்
theerkkarin varththaikal
பலிக்கவே
palikkave
மீட்பரின் பயணமும்
meetparin payanamum
தொடங்குதே
thotangkuthe
4.ஏதேன் கனியின்
4.ethen kaniyin
பாவமே
pavame
மரியின் கனியால்
mariyin kaniyal
நீங்குமே
neengkume
சாத்தான் தந்திரம்
saththan thanthiram
வீழுமே
veezhume
அன்பில் அவனியே
anpil avaniye
வாழுமே
vazhume
இரண்டாம் வருகை
irantam varukai
சிறக்கவே
sirakkave
முதலாம் வருகை
muthalam varukai
பிறந்ததே
piranthathe
பாலனைத் தொழுவோம்
palanaith thozhuvoom
உயிரிலே
uyirile
அன்பினை அளிப்போம்
anpinai alippoom
உறவிலே
uravile