boologame aagayame
பூலோகமே ஆகாயமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பூலோகமே ஆகாயமே
உன் ராஜன் இயேசுவே
மண்மீது வந்த நாள் காபல்
பொன்னாகும் இந்த நாள் சங்கீதம்
பாடுவேன் எங்கெங்கும் ஓடுவேன்
இந்த சந்தோஷ செய்தியை
நான் கூறுவேன்
2. மா நேசமும் கிருபையும்
பண நம்மீது ஊற்றவே
இப்பாவ பூமியில் வைக்கோலின் குடிலில்
நம் மன்னன் பிறந்தார்
தம் கண்ணை திறந்தார்
poolookame aakayame
un rajan iyesuve
manmeethu vantha nal kapal
ponnakum intha nal sangkeetham
patuven engkengkum ootuven
intha santhoosha seythiyai
nan kooruven
2. ma nesamum kirupaiyum
pana nammeethu oorrave
ippava poomiyil vaikkoolin kutilil
nam mannan piranthar
tham kannai thiranthar
பூலோகமே ஆகாயமே
poolookame aakayame
உன் ராஜன் இயேசுவே
un rajan iyesuve
மண்மீது வந்த நாள் காபல்
manmeethu vantha nal kapal
பொன்னாகும் இந்த நாள் சங்கீதம்
ponnakum intha nal sangkeetham
பாடுவேன் எங்கெங்கும் ஓடுவேன்
patuven engkengkum ootuven
இந்த சந்தோஷ செய்தியை
intha santhoosha seythiyai
நான் கூறுவேன்
nan kooruven
2. மா நேசமும் கிருபையும்
2. ma nesamum kirupaiyum
பண நம்மீது ஊற்றவே
pana nammeethu oorrave
இப்பாவ பூமியில் வைக்கோலின் குடிலில்
ippava poomiyil vaikkoolin kutilil
நம் மன்னன் பிறந்தார்
nam mannan piranthar
தம் கண்ணை திறந்தார்
tham kannai thiranthar