Blessing in the name of the Lord

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆசீர்வாதம் கர்த்தர் நாமத்தில்
ஆசீர்வாதம் கர்த்தர் நாமத்தில்
ஆசீர் அல்லேலுயா ஆசீர் அல்லேலுயா
ஆசீர்வாதம் கர்த்தர் நாமத்தில்
ஆரோக்கியம் கர்த்தர் நாமத்தில்
ஆரோக்கியம் அல்லேலுயா
ஆரோக்கியம் அல்லேலுயா
ஆரோக்கியம் கர்த்தர் நாமத்தில்
இயேசுவே கர்த்தரின் நாமம்
இயேசு அல்லேலுயா
இயேசு அல்லேலுயா
இயேசுவே கர்த்தரின் நாமம்
Blessing in the name of the Lord –//
Blessing hallelujah, blessing
Hallelujah blessing in the name of the Lord
Healing in the name of the Lord –//
Healing hallelujah, healing
Hallelujah healing in the name of the Lord
Jesus is the name of the Lord –//
Jesus hallelujah, Jesus
Hallelujah Jesus is the name of the Lord