Bethelahem oorilae pirantha paalagan Christmas song lyrics
பெத்லகேம் ஊரிலே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
பெத்லகேம் ஊரிலே
பிறந்த பாலகன்
இந்தியர் உள்ளமே
இன்றே பிறக்கட்டும்
சொல்லுவோம் தேடிச் சொல்லுவோம்
மீட்பர் பிறப்பைப் கூறிட
செல்லுவோம் தேடிச் செல்லுவோம்
அழியும் ஆத்துமா மீட்டிட
இயேசுவின் பெயரினை
இன்றும் அறியாதோர்
ஆண்டவர் பிறந்ததை
அறிந்தே உயரட்டும்
இயேசுவின் பிறப்பினைக்
கொண்டாடி மகிழ்பவர்
ஆத்தும இரட்சிப்பை
அடைந்தே மகிழட்டும்
இராஜனின் பிள்ளையாய்
இனிதாய் இருப்பவர்
உண்மை தேவனை
உலகிற்கே காட்டட்டும்
pethlakem oorile
pirantha palakan
inthiyar ullame
inre pirakkattum
solluvoom thetis solluvoom
meetpar pirappaip koorita
selluvoom thetis selluvoom
azhiyum aaththuma meettita
iyesuvin peyarinai
inrum ariyathoor
aantavar piranthathai
arinthe uyarattum
iyesuvin pirappinaik
kontati makizhpavar
aaththuma iratsippai
atainthe makizhattum
irajanin pillaiyay
inithay iruppavar
unmai thevanai
ulakirke kattattum
பெத்லகேம் ஊரிலே
pethlakem oorile
பிறந்த பாலகன்
pirantha palakan
இந்தியர் உள்ளமே
inthiyar ullame
இன்றே பிறக்கட்டும்
inre pirakkattum
சொல்லுவோம் தேடிச் சொல்லுவோம்
solluvoom thetis solluvoom
மீட்பர் பிறப்பைப் கூறிட
meetpar pirappaip koorita
செல்லுவோம் தேடிச் செல்லுவோம்
selluvoom thetis selluvoom
அழியும் ஆத்துமா மீட்டிட
azhiyum aaththuma meettita
இயேசுவின் பெயரினை
iyesuvin peyarinai
இன்றும் அறியாதோர்
inrum ariyathoor
ஆண்டவர் பிறந்ததை
aantavar piranthathai
அறிந்தே உயரட்டும்
arinthe uyarattum
இயேசுவின் பிறப்பினைக்
iyesuvin pirappinaik
கொண்டாடி மகிழ்பவர்
kontati makizhpavar
ஆத்தும இரட்சிப்பை
aaththuma iratsippai
அடைந்தே மகிழட்டும்
atainthe makizhattum
இராஜனின் பிள்ளையாய்
irajanin pillaiyay
இனிதாய் இருப்பவர்
inithay iruppavar
உண்மை தேவனை
unmai thevanai
உலகிற்கே காட்டட்டும்
ulakirke kattattum