Bethalahem oorilae Maadadaiyum Christmas song lyrics
பெத்தலகேம் ஊரிலே மாடடையும்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs and Roman Catholic Songs collection.
பல்லவி
பெத்தலகேம் ஊரிலே மாடடையும் தொழுவிலே
மார்கழியின் குளிரிலே பனிமழையின் பொழிவிலே
முழுமதியின் இரவிலே மழலையதன் மலர்விலே
புத்தொளியின் புலர்விலே புதுமைகளின் விடியலே
மண்ணிலே விண்ணின் ஆட்சியை நிலை நாட்ட வந்தாரே
அன்பிலே நற்பண்பிலே நம்மை மீட்க வந்தாரே

சரணம் 1
வானில் தோன்றிய விண்மீனும் வழிகாட்டிச்செல்ல
விண்மீன் கூட்டங்கள் புல் குடிலை நோக்கிச்செல்ல
காலை நேரக் கதிரவனும் மாலை நேரச் சந்திரனும்
மரி மடியில் இறைமகவை கண்டு கொண்டனவே
மரி மடியில் இறைமகவை கண்டு கொண்டனவே
அனுபல்லவி
ஆரீரோ தாலாட்டு பாடுவோம்
கண்மணியை கொஞ்சி குலாவுவோம்
பொன்மணியை நெஞ்சத்தில் ஏந்துவோம்
செல்லத்தை முத்தி மகிழ்வோம்

சரணம் 2
பெத்தை ஊரதனின் மாடுகளும் துயிலை மறக்க
இயோர்தான் ஆற்றருகில் ஆடுகளும் துள்ளி குதிக்க
பாலை வெளிதன் ஒட்டகமும் வண்ண சிட்டு குருவிகளும்
குடில் எழிலில் வான்மகனை காண வந்தனவே

pallavi
peththalakem oorile matataiyum thozhuvile
markazhiyin kulirile panimazhaiyin pozhivile
muzhumathiyin iravile mazhalaiyathan malarvile
puththoliyin pularvile puthumaikalin vitiyale
mannile vinnin aatsiyai nilai natta vanthare
anpile narpanpile nammai meetka vanthare

saranam 1
vanil thoonriya vinmeenum vazhikattissella
vinmeen koottangkal pul kutilai nookkissella
kalai nerak kathiravanum malai neras santhiranum
mari matiyil iraimakavai kantu kontanave

anupallavi
aareeroo thalattu patuvoom
kanmaniyai konysi kulavuvoom
ponmaniyai nenysaththil enthuvoom
sellaththai muththi makizhvoom

saranam 2
peththai oorathanin matukalum thuyilai marakka
iyoorthan aarrarukil aatukalum thulli kuthikka
palai velithan ottakamum vanna sittu kuruvikalum
kutil ezhilil vanmakanai kana vanthanave