Belapaduthi Sahayam Pannum

பெலப்படுத்தி சகாயம் பண்ணும்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Belapaduthi Sahayam Pannum – பெலப்படுத்தி சகாயம் பண்ணும்
பெலப்படுத்தி சகாயம் பண்ணும்
நீதியின் வலக்கரத்தால்
என்னை தாங்கிக்கொள்ளும் – 2
ஆராதனை ஆராதனை
உமக்கே ஆராதனை - 2
1.பலங்கொண்டு திடமனதாயிரு
திகையாதே கலங்காதே என்றீர் – 2
நான் போகுமிடமெல்லாம் என் தேவனாகிய
கர்த்தர் என்னோடே இருக்கின்றீர் – 2
2.நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு
மறுஉத்தரவு அருளினீர் – 2
என் ஆத்துமாவிலே பெலன் தந்து
என்னை தைரியப்படுத்தினீர் – 2