belanae kanmalaiyae
பெலனே கன்மலையே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உதவியற்ற மாந்தருக்கு உதவி செய்யும் கர்த்தாவே
உம்மை ஸ்தோத்தரிக்கின்றேன்
பெலவீனரை பெலவான்களாய் மாற்றுகின்ற கர்த்தாவே
உம்மை ஸ்தோத்தரிக்கின்றேன்-2
பெலனே கன்மலையே
உம்மை (நான்) ஸ்தோத்தரிக்கின்றேன்-2
1.தள்ளப்பட்ட கல்லை தலைகல்லாகவே மாற்றுகிறீர்
குப்பையில் இருந்து தூக்கி கன்மலை மேல் நிறுத்துகிறீர்-2
உந்தன் கிரியைகள் ஆச்சர்யமானவை
அற்புத தேவனே உம்மை ஸ்தோத்தரிக்கின்றேன்-2
2.நம்பிவந்தோர் எவரையுமே புறம்பே தள்ளாதவரே
தாங்கியே ஆதரிப்பீர் அரவணைக்கும் கரங்களினால்-2
அன்பின் சிகரமே அநாதி தேவனே
அதிசயமானவரே ஸ்தோத்தரிக்கின்றேன்-2
uthaviyarra mantharukku uthavi seyyum karththave
ummai sthooththarikkinren
pelaveenarai pelavankalay marrukinra karththave
ummai sthooththarikkinren-2
pelane kanmalaiye
ummai (nan) sthooththarikkinren-2
1.thallappatta kallai thalaikallakave marrukireer
kuppaiyil irunthu thookki kanmalai mel niruththukireer-2
unthan kiriyaikal aassaryamanavai
arputha thevane ummai sthooththarikkinren-2
2.nampivanthoor evaraiyume purampe thallathavare
thangkiye aatharippeer aravanaikkum karangkalinal-2
anpin sikarame anathi thevane
athisayamanavare sthooththarikkinren-2