Because he lives I can face tomorrow

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அவர் ஜீவிப்பதால் நான் ஜீவிக்கின்றேன்
அவர் ஜீவிப்பதால் பயமில்லையே
என் காலங்கள் அவர் கரங்களில்
அவர் ஜீவிப்பதால் வாழ்வு என்றும் இன்பமே
அன்பின் தேவன் தன் ஜீவன் தந்தார்
என் பாவங்கள் போக்கிடவே
தம் ரத்தத்தால் என் பாவம் நீக்கி
புதுவாழ்வை தந்திட்டாரே ஆனந்தமே