balan jenanamaanaar bethlahem
பாலன் ஜெனனமானார் பெத்லகேம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பாலன் ஜெனனமானார் பெத்லகேம் என்னும் ஊரிலே
ஆச்சர்ய தெய்வ ஜெனனம் அனைவரும் போற்றும்
ஜெனனம்
1. கன்னி மேரி மடியினில் கன்னம் குழியச்
சிரிக்கிறார் சின்ன இயேசு தம்பிரான்!
சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடந்துமே
மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்!
2. வானில் பாடல் தொனிக்குது;
வீணை கானம் இசையுது வையகம் முழங்குது!

3. உன்னதத்தில் மகிமையே!
பூமியில் சமாதானமே! மனுஷர் மேலே பிரியமே!

4. மேய்ப்பர் பாடல் கேட்கிறார்;
முன்னணையைக் கிட்டுறார் உண்மை செய்தி அறிகிறார்!

5. கிழக்கு ராஜநட்சத்திரம் கணித்துப்பார்த்த
சாஸ்திரிகள் துணிந்து வந்து பணிகிறார்!

6. செய்தி விரைவில் பரவுது!
சர்வலோகம் வியக்குது! சத்தியம்! இது சத்தியம்!!!

7. இயேசுநாதர் பிறப்பினால் பிசாசின்
சிரசு நசுங்கவே மோட்ச வாசல் திறந்தது!

palan jenanamanar pethlakem ennum oorile
aassarya theyva jenanam anaivarum poorrum
jenanam
1. kanni meri matiyinil kannam kuzhiyas
sirikkirar sinna iyesu thampiran!
sinnappalar yavarume seeray neray natanthume
mannan iyesuvaith thozhuthu makizha vareer!
2. vanil patal thonikkuthu;
veenai kanam isaiyuthu vaiyakam muzhangkuthu!

3. unnathaththil makimaiye!
poomiyil samathaname! manushar mele piriyame!

4. meyppar patal ketkirar;
munnanaiyaik kitturar unmai seythi arikirar!

5. kizhakku rajanatsaththiram kaniththupparththa
sasthirikal thuninthu vanthu panikirar!

6. seythi viraivil paravuthu!
sarvalookam viyakkuthu! saththiyam! ithu saththiyam!!!

7. iyesunathar pirappinal pisasin
sirasu nasungkave mootsa vasal thiranthathu!