Balamum Alla Paraakkiramam Alla
பலமும் அல்ல
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பலமும் அல்ல பராக்கிரமம் அல்ல
ஆவியினாலே எல்லாமே ஆகும்
நீர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்
உம்மாலே ஆகாத காரியம் உண்டோ – 2
Pre Cho:
உலர்ந்த எலும்புகள் உயிருடன் எழும்பும்
உன்னத சேனையாய் காலூன்றி நிற்கும் -2
Cho:
ஊற்றிடுமே உம் வல்லமையை
நிறைவேற்றுமே உம் வார்த்தைகளை -2 — …பலமும் அல்ல
1.உலகமெல்லாம் இனி கலக்கப்படும்
எங்கள் நிழல் பட்டதும்
அற்புதங்கள் நிகழும் -2
பொய் சிங்கங்களின் வாய்கள்
கட்டடப்படும்
இருளின் ஆளுகையெல்லாம் பரிகரிக்கப்படும் -2 …ஊற்றிடுமே
2.கட்டுகளெல்லாம் நொடியில் அவிழ்க்கப்படும்
சாபங்களெல்லாம் முற்றும் மாறிப்போகும் – 2
தேவவார்த்தை எங்கும் பிரபலமாகும்
தேவமகிமை என்றும் வெளியரங்கமாகும் –
இயேசுவின் நாமம் எங்கும் பிரபலமாகும்
இயேசுவின் மகிமை என்றும் வெளியரங்கமாகும்.. – ஊற்றிடுமே
Palamum alla paraakkiramam alla
Tham aaviyaalae aakum entar (2)
Nam poraayuthangal ulakam thanthathalla
Palamullavai yaavilum palamullavai
Avar kirupaiyin vallamai anpin vallamai
Palamullavai Yesuvaal palamullavai
Naam ontu sernthu Yesuvai aaraathikka
Avar naamaththaal jeyam varum avar vaarththaiyaal – palamum
பலமும் அல்ல பராக்கிரமம் அல்ல
Palamum alla paraakkiramam alla
ஆவியினாலே எல்லாமே ஆகும்
Tham aaviyaalae aakum entar (2)
நிறைவேற்றுமே உம் வார்த்தைகளை -2 — …பலமும் அல்ல
Avar naamaththaal jeyam varum avar vaarththaiyaal – palamum