Azhukindra Velailey Aatharika song lyrics

அழுகின்ற வேளையிலே ஆதரிக்க

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அழுகின்ற வேளையிலே ஆதரிக்க
யாரும் இல்ல கண்ணீர் சிந்தும் நேரத்தில உம்மை விட்டால் துணை இல்ல ஆதாரமா எனக்கு மட்டும் நீங்க தான் அய்யா
அந்த ஆறுதலை கொடுத்து நீர் தேற்றினீரையா
1.ஏமாற்றும் உலகம் என்று அறியாமல்
இருந்தேனே ஏமார்ந்து போனதினால் அடியானும் அழுதேனே
உங்கள விட்டா ஒரு நாதியில்லை இந்த அடியாணக் உம்மை விட்டா வழியில்லை
ஆதாரமா ஆதாரமா
2.கோழை என்று முட்டாள் என்று சொன்னதையா இந்த உலகம் பைத்தியம் என்று பட்டம் கொடுத்து பார்த்ததைஐயா இந்த உலகம்
உங்கள விட்டா ஒரு நாதியில்லை இந்த அடியாணக் உம்மை விட்டா வழியில்லை
ஆதாரமா ஆதாரமா
3.கஷ்டப்படும் நேரத்திலெ தூக்கிவிட யாருமில்லை கண்ணீர் சிந்தும் நேரத்தில் உதவி செய்ய யாரும் இல்லை
உங்கள விட்டா ஒரு நாதியில்லை இந்த அடியாணக் உம்மை விட்டா வழியில்லை
ஆதாரமா ஆதாரமா