azhiyum azhagum
அழியும் அழகிய
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அழியும் அழகிய ஆகாயமும்
அன்பாய் ஆண்டவர் அமைத்தாரே
படைத்தாரே தன் ரூபத்தில்
மனிதனை உலகின் நாயகனாய்
ஆணுடன் வாழ்ந்திட அகிலேஸன்
துணையாய் பெண்ணை அளித்தாரே
ஆகவே ஆதி குடும்பத்தை
ஆதாம் ஏவாள் அமைத்தாரே
அன்பு தேவனின் வர தானம்
அன்பினால் பெருகும் சௌபாக்கியம்
அன்பே நதியாய் பாய்ந்ததினால்
அகிலம் இசையால் மூழ்கியதே
azhiyum azhakiya aakayamum
anpay aantavar amaiththare
pataiththare than roopaththil
manithanai ulakin nayakanay
aanutan vazhnthita akilesan
thunaiyay pennai aliththare
aakave aathi kutumpaththai
aatham eval amaiththare
anpu thevanin vara thanam
anpinal perukum saupakkiyam
anpe nathiyay paynthathinal
akilam isaiyal moozhkiyathe
அழியும் அழகிய ஆகாயமும்
azhiyum azhakiya aakayamum
அன்பாய் ஆண்டவர் அமைத்தாரே
anpay aantavar amaiththare
படைத்தாரே தன் ரூபத்தில்
pataiththare than roopaththil
மனிதனை உலகின் நாயகனாய்
manithanai ulakin nayakanay
ஆணுடன் வாழ்ந்திட அகிலேஸன்
aanutan vazhnthita akilesan
துணையாய் பெண்ணை அளித்தாரே
thunaiyay pennai aliththare
ஆகவே ஆதி குடும்பத்தை
aakave aathi kutumpaththai
ஆதாம் ஏவாள் அமைத்தாரே
aatham eval amaiththare
அன்பு தேவனின் வர தானம்
anpu thevanin vara thanam
அன்பினால் பெருகும் சௌபாக்கியம்
anpinal perukum saupakkiyam
அன்பே நதியாய் பாய்ந்ததினால்
anpe nathiyay paynthathinal
அகிலம் இசையால் மூழ்கியதே
akilam isaiyal moozhkiyathe