azhiyamal irukkiren
அழியாமல் இருக்கிறேன்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அழியாமல் இருக்கிறேன்
விலகாமல் நடக்கிறேன்
உங்க கிருபை என்னை தாங்குது
என் ஏசையா என்னை என்றும் பாதுகாக்குது
1.பாவத்தின் சேற்றினிலே தூக்கினது கிருபை
மாறாத வாழ்க்கையை -2
நோவாவுக்கும் கண்களில் கிடைத்தது உங்க கிருபை-2
அழிவே வந்தாலும் காப்பது உங்க கிருபை -2
இது போதும் எந்தன் வாழ்விலே எந்த நாளும் என்னை நடத்துமே
கிருபை போதும் எந்தன் வாழ்விலே எந்த நாளும் என்னை நடத்துமே அழியாமல் இருக்கிறேன் -2
2.உலகத்தால் வெறுத்தோரை நேசிப்பதும் கிருபை
தகுதி இல்லாமல் அழைப்பது உங்க கிருபை -2
தாவீதின் வாழ்க்கையை மாற்றினதும் உங்க கிருபை
புழுதியில் இருந்தாலும் உயர்த்துவது உங்க கிருபை
இது போதும் எந்தன் வாழ்விலே எந்த நாளும் என்னை நடத்துமே கிருபை போதும் எந்தன் வாழ்விலே எந்த நாளும் என்னை நடத்துமே – அழியாமல் இருக்கிறேன் -2
azhiyamal irukkiren
vilakamal natakkiren
ungka kirupai ennai thangkuthu
en esaiya ennai enrum pathukakkuthu
1.pavaththin serrinile thookkinathu kirupai
maratha vazhkkaiyai -2
noovavukkum kankalil kitaiththathu ungka kirupai-2
azhive vanthalum kappathu ungka kirupai -2
ithu poothum enthan vazhvile entha nalum ennai nataththume
kirupai poothum enthan vazhvile entha nalum ennai nataththume azhiyamal irukkiren -2
2.ulakaththal veruththoorai nesippathum kirupai
thakuthi illamal azhaippathu ungka kirupai -2
thaveethin vazhkkaiyai marrinathum ungka kirupai
puzhuthiyil irunthalum uyarththuvathu ungka kirupai
ithu poothum enthan vazhvile entha nalum ennai nataththume kirupai poothum enthan vazhvile entha nalum ennai nataththume – azhiyamal irukkiren -2