azhakazhaka azhakazhaka ithu – Alagalaga Alagalaga Ithu unakku

அழகழகா அழகழகா இது

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அழகழகா அழகழகா இது – Alagalaga Alagalaga Ithu unakku
அழகழகா அழகழகா இது உனக்கு அழகழகா
அழகழகா அழகழகா இது எல்லாம் உனக்கு அழகழகா (2)
செல் போனில் மணிக்கணக்கா பேசுரியே இது அழகா
இயேசுகிட்ட பேசனும்னா தூங்குரியே இது அழகா(2)
கண் இருந்தும் காணாம காதிருந்தும் கேலாம கோயில் மணி ஓசைக்கேட்டும் ஊர் சுத்துரியே இது அழகா
கோயில் மணி ஓசைக்கேட்டும் ஊர் சுத்துரியே இது அழகா -அழகழகா அழகழகா
அம்மா அப்பா அட்வைசு
வெறுக்குரியே இது அழகா
Girl friendu boy friendu
பேச்சுனக்கு இனிக்குதப்பா (2)
காதல் கீதல் பண்ணாத நட்டாத்துல போயிருவ
சம்பளம் மரணமடா போனஸ்சு நரகமடா
சம்பளம் மரணமடா போனஸ்சு நரகமடா – அழகழகா அழகழகா
ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் இயேசுவோடு நீ பேசு
வேதம் வாசி வேதம் வாசி அதையே தினம் நீ சுவாசி (2)
மண் ஆசை பெண் ஆசை வேண்டாம் இவ்வுலகாசை சிலுவைய சுமக்கனும் நீ பரலோகம் செல்லனும் நீ
சிலுவைய சுமக்கனும் நீ பரலோகம் செல்லனும் நீ – அழகழகா அழகழகா