azhaitheerae um sevaiku maganaaga
அழைத்தீரே உம் சேவைக்கு
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அழைத்தீரே உம் சேவைக்கு
மகன(ளா)க என்னை அழைத்தீரே -2
அழைத்த நாள் முதல் இந்நாள் வரையிலும்
கரத்த பிடித்து நடத்தி கூட்டி சென்றீரே-2
நன்றி ஐயா நாள்தோறும் பாடுவேன்
அழைத்தவரை இன்னும் அழகாக பாடுவேன் -2
எந்த ஒரு வேளையும் செய்வதற்கு
தகுதியே இல்லை என்று தள்ளினார்களே-2
பரலோக வேளையை செய்வதற்கு என்னையும்
பார்த்து ரசித்து என்னை அழைத்த இயேசுவே
பார்த்து பார்த்து என்னை அழைத்த இயேசுவே-2
நன்றி ஐயா நாள்தோறும் பாடுவேன்
அழைத்தவரை இன்னும் அழகாக பாடுவேன் -2
எத்தனை பேர் இந்த உலகிலே இருந்தது என் பெயர் சொல்லி என்னை அழைத்தீரே-2
எத்தனை ஆனந்தம் பரம ஆனந்தம்
யாருக்கும் கிடைக்காத பாக்கியம் ( பொக்கிஷம் )அல்லோ-2
நன்றி ஐயா நாள்தோறும் பாடுவேன்
அழைத்தவரை இன்னும் அழகாக பாடுவேன் -2
azhaiththeere um sevaikku
makana(la)ka ennai azhaiththeere -2
azhaiththa nal muthal innal varaiyilum
karaththa pitiththu nataththi kootti senreere-2
nanri aiya nalthoorum patuven
azhaiththavarai innum azhakaka patuven -2
entha oru velaiyum seyvatharku
thakuthiye illai enru thallinarkale-2
paralooka velaiyai seyvatharku ennaiyum
parththu rasiththu ennai azhaiththa iyesuve
parththu parththu ennai azhaiththa iyesuve-2
nanri aiya nalthoorum patuven
azhaiththavarai innum azhakaka patuven -2
eththanai per intha ulakile irunthathu en peyar solli ennai azhaiththeere-2
eththanai aanantham parama aanantham
yarukkum kitaikkatha pakkiyam ( pokkisham )alloo-2