azhaithavar unnai nadathiduvar
அழைத்தவர் உன்னை நடத்திடுவார்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அழைத்தவர் உன்னை நடத்திடுவார்
கைவிடாமல் (புதிய ஆண்டில்)
உன்னை உயர்த்திடுவார்
உன் குறைகளை கண்டு கைவிடுவதில்லை
உன் மீறுதலை கண்டு உன்னை வெறுக்க வில்லை
தடுமாறும் நேரம் தாங்கினாரே
அழைத்தவர் உன்னை மறக்கவில்லை
அழைத்தவர் என்றும் மறப்பதில்லை
1. சாம்பலை சிங்காரமாய் மாற்றிடும் தெய்வம் உன்னையும் புது ஆண்டில் நிச்சயம் உயர்த்திடுவார் – 2
கண்ணீரும் போதும்
உன் கவலையும் போதும்
என் இயேசு இருக்கின்றார்
உன்னை கரை சேர்த்திடுவார்
2. துன்பத்தை கண்ட வருடத்திற்கு ( நாட்களுக்கு )
நிகராக ஷேமத்தை தந்து நிச்சயம் நடத்திடுவார்
அழுதது போதும்
உன் புலம்பலும் போதும்
என் இயேசு இருக்கிறார்
உன்னை கரை சேர்த்திடுவார்
azhaiththavar unnai nataththituvar
kaivitamal (puthiya aantil)
unnai uyarththituvar
un kuraikalai kantu kaivituvathillai
un meeruthalai kantu unnai verukka villai
thatumarum neram thangkinare
azhaiththavar unnai marakkavillai
azhaiththavar enrum marappathillai
1. sampalai singkaramay marritum theyvam unnaiyum puthu aantil nissayam uyarththituvar – 2
kanneerum poothum
un kavalaiyum poothum
en iyesu irukkinrar
unnai karai serththituvar
2. thunpaththai kanta varutaththirku ( natkalukku )
nikaraka shemaththai thanthu nissayam nataththituvar
azhuthathu poothum
un pulampalum poothum
en iyesu irukkirar